Home செய்திகள் தேசிய செய்திகள் செந்தில் பாலாஜி ஆஜர்

செந்தில் பாலாஜி ஆஜர்

டெல்லி: மார்ச் 17 –
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக – பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் தீவிரம் காட்டுகிறார்கள். மறுபக்கம் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. கரூர் வழக்கு தொடர்பாக டெல்லியில் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.அதனடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் மார்ச் 17 ஆம் தேதி (இன்று) விசாரணை நடத்துவதற்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் இன்று விசாரணை நடத்தவுள்ளனர்.