Home மாவட்டங்கள் பெங்களூர் டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் சோதனை: தமிழ்நாடு அரசு

டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் சோதனை: தமிழ்நாடு அரசு

சென்னை: மே 16-
டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் அடிக்கடி சோதனைகளை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. போதைப்பொருள் விநியோகத்தை கண்டறிய தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும்; டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் அடிக்கடி சோதனைகளை நடத்த வேண்டும்; டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் பணி நேர கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என துணை ஆணையர்கள், உதவி ஆணையர்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது