Home செய்திகள் உலக செய்திகள் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் பெறும் மாற்று கடல் வழிகள்

போக்குவரத்துக்கு முக்கியத்துவம் பெறும் மாற்று கடல் வழிகள்

துபாய்: மார்ச் 16-
அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது.
இதனால் மற்ற கடல் வழி போக்குவரத்து முக்​கி​யத்​து​வம் பெறும் என்று தெரிகிறது. இதில் தென் ஆப்​பிரிக்​காவைச் சுற்​றி​யுள்ள கேப் ஆஃப் குட் ஹோப், செங்​கடல்​-சூயஸ் கால்​வாய் வழி, கார்க் தீவுக்கு அரு​கிலுள்ள பாப் எல்​-​மாண்​டெப் ஜலசந்தி போன்ற வழிகளும் முக்​கி​யத்து​வம் பெறக்​கூடும்​ என்​று நிபுணர்​கள்​ தெரி​விக்​கின்​றனர்​.