
சென்னை: ஏப்ரல் 23-
தமிழகத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்குப்பதிவை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. தேர்தலில் வாக்களிக்க ஏராளமானோர் தங்கள் ஊர்களுக்கு திரளத் தொடங்கியுள்ள நிலையில், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இன்று (ஏப். 23) நடைபெற உள்ளதால், வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்குப்பதிவை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. தேர்தலில் வாக்களிக்க ஏராளமானோர் தங்கள் ஊர்களுக்கு திரளத் தொடங்கியுள்ள நிலையில், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இன்று (ஏப். 23) நடைபெற உள்ளதால், வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


















