Home செய்திகள் தேசிய செய்திகள் மகாராஷ்டிரத்தில் மிதமான நிலநடுக்கம்

மகாராஷ்டிரத்தில் மிதமான நிலநடுக்கம்

மும்பை: ஏப்ரல் 11-
மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட தகவலின்படி,
அண்டை மாவட்டங்களான நாந்தேட் மற்றும் பர்பானி ஆகியவற்றின் சில பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.