Home செய்திகள் தேசிய செய்திகள் பினராயி மகள் மீதான விசாரணை நீட்டிப்பு

பினராயி மகள் மீதான விசாரணை நீட்டிப்பு

திரு​வனந்​த​புரம்: ஜூன் 3-
கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூடைல் (சிஎம்​ஆர்​எல்) நிறு​வனத்​திற்கு எதி​ராக அமலாக்​கத்​துறை நடத்தி வரும் விசா​ரணையை நிறுத்​தக் கோரி அந்​நிறு​வனம் தாக்​கல் செய்த மனு மீதான தீர்ப்​பைக் கேரள உயர் நீதி​மன்​றம் ஒத்​தி​வைத்​தது.
மேலும், ஜூன் 5-ம் தேதி வரை அந்த நிறு​வனத்​திற்கு எதிராக நடவடிக்கை எடுக்​கக் கூடாது என்று உத்​தர​விட்​டப்​பட்​டுள்​ளது. அதே​நேரம், இந்த வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்ள கேரள முன்னாள் முதல்​வர் பினராயி விஜயனின் மகள் வீணா மீதான விசாரணையை நடத்த அனுமதி அளித்து உள்​ளது.