ஐயப்ப பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து

திருவனந்தபுரம்: நவம்பர் 27- ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கரூர் மாவட்டத்தில் இருந்து ஐயப்ப பக்தர்களை ஏற்றி சென்ற பேருந்து இடுக்கி மாவட்டம் குட்டிக்கணம் பகுதிக்கு போகும்போதும் வளைவு நிறைந்ததாகவும் பள்ளத்தாக்கு போன்ற கீழ் இறக்கமான பகுதியாகும். இந்த பகுதியில் பேருந்து போறப்போ அதிவேகம் போனதுனால வளைவு திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து அந்த வான் சாலை ஒரு புறத்தில் கவிழ்ந்துச்சி இதில் 10துலா 40 பேர் இருந்து இருகாங்க 40 பேர் இருந்தகவங்க எல்லாருக்கும் காயம் ஏற்பதிற்கு 10 பேருக்கு படுகாயம் ஏற்பதிற்கு அவங்கள வந்து குட்டிக்கணத்துல தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து பஸ் கவிழ்ந்த கரணம் அந்த விசாரணை பண்ணதுல வந்து அதிவேகம் வந்ததுனால பஸ் கவிழ்ந்துவிட்டது என்று கரணம் சொல்லப்படுகிறது. மேலும் இந்த பகுதிக்கு இந்த குடிக்கணத்தில் இருந்து முண்டகனி வரைக்கும் இறங்க கூடிய இறக்கமான பகுதியில் எல்லரும் செல்லக்கூடிய வாகனங்கள் குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் வாகனம் மிக கவனமா செல்லணும் என்று சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள கிட்டதட்ட 400, 500 அடி பள்ளத்தாக்கு இருக்கறதுனால என அசைப்பாவிதமும் நடக்கக்கூடாது. இதனால் வர ஐயப்ப பக்தர்கள் வந்து மிக சாக்கிரதையா வரணும் என்று சொல்லிட்டு போலீசார் தெரிவித்துள்ளன.