Tuesday, January 26, 2021

எருதாட்ட விழாவில் 25 காளைகள் விடப்பட்டன

0
சூரமங்கலம், ஜன.18-சேலம் ரெட்டியூரில் நடந்த எருதாட்ட விழாவில், 25 காளைகள் விடப்பட்டன.பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் 5 ரோடு அருகே உள்ள ரெட்டியூர் பகுதியில் ஆண்டுதோறும் எருதாட்ட விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி,...

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

0
ஏற்காடு, ஜன.18-ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கடந்த 4 நாட்களாக வந்த வண்ணம் இருந்தனர்.அவர்கள் லேடிஸ் சீட்,...

சேலம் மாவட்டத்தில் கிராமங்களில் ‘களை’ கட்டிய மாட்டுப்பொங்கல்

0
சேலம், ஜன.16-சேலம் மாவட்டத்தில் நேற்று கிராமங்களில் மாட்டுப்பொங்கல் களைகட்டியது.உழவர்களுக்கு மாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி நேற்று மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாட்டுப்பொங்கல் களை...

ஓமலூரில் தி.மு.க.வினர் சாலை மறியல்

0
சேலம், ஜன.16-ஓமலூரில் கட்சி கொடிகளை அகற்றியதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஓமலூரில் கடந்த 14-ந்தேதி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதற்காக ஓமலூர் பஸ்நிலையம் மேட்டூர்...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சி

0
சேலம், ஜன.12-பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள...

வங்கிகளை இணைப்பதை மத்திய அரசு கைவிட கோரிக்கை

0
சேலம், ஜன.11-வங்கிகளை இணைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.தமிழ்நாடு கிராம வங்கி அதிகாரிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம...

நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டம்

0
சேலம், ஜன.11-சேலம் அருகே தாசநாயக்கன்பட்டியில் நீேராடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் நேற்று திடீரென போராட்டம் நடத்தினர்.சேலம் அருகே தாசநாயக்கன்பட்டி ஊராட்சி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ஜருகுமலையில் மழை...

விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்

0
சேலம், ஜன.9-டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்...

வணிகர்களுடன் தயாநிதிமாறன் எம்.பி. கலந்துரையாடல்

0
சேலம், ஜன.5-சேலத்தில் வணிகர்களுடன் தயாநிதி மாறன் எம்.பி. கலந்துரையாடினார். அப்போது அவர் தொழிலை பாதுகாக்க வணிக வர்த்தக மையம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.சேலம் அழகாபுரம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் விடியலை நோக்கி...

ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

0
சேலம்,ஜன.4-சேலம், நாட்டாண்மை கழக கட்டடம் முன், ரஜினி ரசிகர்கள், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராகவேந்திரா ரசிகர் மன்ற தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். அதில், ரசிகர்கள் கைகூப்பி வணங்கி, 'அரசியலுக்கு வா தலைவா...
1,890FansLike
3,167FollowersFollow
0SubscribersSubscribe