நாமக்கல்: நாமக்கல் முட்டையின் கொள்முதல் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து கொண்டே வருவதால் கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். எனினும், இனி வரும் நாட்களில் முட்டைகள் உயர வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. இப்போது நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு முட்டை கொள்முதல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. முட்டை விலை உயர்வுக்கு என்ன காரணம்? கோழிப் பண்ணையாளர்கள் சொல்வது என்ன? நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.. இதனால் இங்கு கிட்டத்தட்ட 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. நாமக்கல்: நாமக்கல் முட்டையின் கொள்முதல் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து கொண்டே வருவதால் கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். எனினும், இனி வரும் நாட்களில் முட்டைகள் உயர வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. இப்போது நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு முட்டை கொள்முதல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. முட்டை விலை உயர்வுக்கு என்ன காரணம்? கோழிப் பண்ணையாளர்கள் சொல்வது என்ன? நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.. இதனால் இங்கு கிட்டத்தட்ட 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.















