
பெங்களூரு: பிப்ரவரி 25-
பெங்களூர் கும்பரா பெட். லட்சுமி வணிக வளாகத்தில் இன்று பகல் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது . கடைகள் பற்றி எரிந்தன தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடின மதியம் வரை தீயை அணைக்கும் பணி நடந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.தீ பற்றி எரியும் தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்தனர். ஜி யை அணைக்க போராடினர் அந்த பகுதியில் பெரும பரபரப்பு நிலவியது போலீசாரம் விரைந்து வந்தனர் . மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இந்த தீ விபத்து காரணமாக கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம் ஆகி உள்ளது தொடர்ந்து தீ எரிந்து கொண்டு இருப்பதால் அந்தப் பகுதியில் தடுப்பு வலகள் அமைக்கப்பட்டு உள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று விசாரணை நடந்து வருகிறது.















