Home முக்கிய செய்தி சென்னை வீரருக்கு தங்​கம், 2 வெள்ளி

சென்னை வீரருக்கு தங்​கம், 2 வெள்ளி

சென்னை: நவம்பர் 16-
டபிள்​யூடிடி டேபிள் டென்​னிஸ் போட்​டி​யில் சென்னை வீரர் நிகில் மேன் தங்​கமும், 2 வெள்​ளிப் பதக்​கங்​களை​யும் வென்​றார்.போஸ்வானா நாட்​டில் நடை​பெற்ற இப்​போட்​டி​யின் 19 வயதுக்​குட்​டோர் பிரி​வில் தங்​கப் பதக்​கமும், இரட்​டையர் பிரி​வில் வெள்​ளிப் பதக்​கமும், 17 வயதுக்​குட்​பட்​டோர் ஒற்​றையர் பிரி​வில் வெள்​ளிப் பதக்​கமும் வென்​றுள்​ளார்.19 வயதுக்​குட்​பட்​டோர் ஒற்​றையர் பிரி​வில் நிகில் மேனன் 3-2 என்ற கணக்​கில் சக நாட்டு வீரர் ரித்​விக் குப்​தாவை வென்​றார்.