இடைத்தேர்தல்: தயாராக இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு

0
சென்னை, அக். 25- 'தமிழகத்தில் காலியாகவுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும்' என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

நிலச்சரிவுகளால் பாதிப்பு: ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் மூடல்

0
குன்னூர் / கோவை, அக். 25- கனமழை காரணமாக ஊட்டி மலைப்பாதையில், மண் சரிவில் அரசு பேருந்து சிக்கி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். காயங்களுடன் நடத்துநர் மீட்கப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி, கொடைக்கானலில்...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை புயலாக மாறும்

0
சென்னை, அக். 25- வங்​கக்​கடலில் நில​வும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி தொடர்ந்து வலுப்​பெற்று நாளை புய​லாக மாறக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதன் காரண​மாக தேனி, திண்​டுக்​கல், மதுரை...

விமான எரிபொருள் வரிச்சலுகை ஏன்?

0
சென்னை, அக். 25-அரிசி வாங்கவே மக்கள் சிரமப்படும் நிலையில், விமான எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து...

கின்னஸ் சாதனை சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
சென்னை, அக். 25-பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த ஒரு வாரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,...

வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் உருவாகும் அர்னாப் புயல்

0
சென்னை: அக். 24-தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.நேற்று...

ஒரே நாளில் 332 பேருக்கு டெங்கு காய்ச்சல்

0
சென்னை: அக். 24-தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர்...

சென்னையில் இன்று மகளிர் திருவிழா

0
சென்னை, அக். 24-‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் சிறப்புப் பகுதியான ‘பெண் இன்று’ சார்பில், சென்னையில் இன்று (அக். 25) மகளிர் திருவிழா நடைபெறுகிறது. திருவான்மியூரில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்...

பார்த்தசாரதி கோயிலில் நிர்வாக பிரசாத விற்பனை

0
சென்னை, அக். 24-திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில், கோயில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படும் பிரசாதங்களை பக்தர்களுக்கு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.இந்து சமய...

தமிழகத்தில் பரவலாக கனமழை

0
சென்னை: அக். 23-தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த சில நாள்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் காலை 9...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe