டிரம்பை போட்டு தள்ளிடுவோம்.. ஈரான் பகிரங்க மிரட்டல்

ஈரான், ஜூலை 10- ஈரானின் அணுசக்தி திட்டங்கள் உலகிற்கே ஆபத்தானவை என கூறி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் மீது கடந்த மாதம் தாக்குதல் நடத்தின. ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்தது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தன்னுடைய விமானப்படை மூலம் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டது. வேலை தேடுறீங்களா? சம்பள விஷயத்துல இந்த ஊர் தான் டாப்.. பெங்களூர்லாம் பக்கத்துல கூட வர முடியாது!! வீடு வாங்கப் போறீங்களா..? முக்கிய நகரங்களில் தாறுமாறாக உயர்ந்த விலை.. ஒரு சதுர அடி எவ்வளவு தெரியுமா? அடுத்த தங்கமா வெள்ளி?.. 10 ஆண்டுகளில் வெள்ளியின் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது? தற்போதைக்கு ஈரான் உடனான மோதல்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளன. இருந்தாலும் ஈரான் மக்களும் ஈரான் அதிகாரிகளும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர். இந்த சூழலில் ஈரான் தலைவர் அயதுல்லா கமேனியின் பிரதான ஆலோசகராக இருக்கக்கூடிய ஜாவத் லாரிஜினி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாங்கள் நினைத்தால் ஒரு ட்ரோனை அனுப்பி அமெரிக்காவிலேயே டிரம்பை கொலை செய்து விடுவோம் என கூறியிருக்கிறார். கோவையின் அடையாளமே மாறப் போகுது – வெளியானது மாஸ்டர் பிளான் 2041.. பெங்களூரு சாலைகளில் வலம் வந்த சிவப்பு நிற ஃபெராரி கார்… சுற்றி வளைத்த காவல்துறையினர்.. ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 71 ரூபாய் லாபம்..இந்த மல்டிபேக்கர் ஸ்டாக்ல நீங்க முதலீடு செஞ்சிருக்கீங்களா? அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் ஒரு ஆடம்பர பங்களா இருக்கிறது இந்த பங்களாவில் தான் டிரம்ப் அடிக்கடி தங்குவார். இந்த நிலையில் அந்த பங்களாவிலேயே வைத்து டிரம்பை கொலை செய்வதற்கு ஒரு சிறிய ட்ரோன் போதுமானது என ஜாவித் கூறியிருக்கிறார். டிரம்ப் இந்த பங்களாவில் தான் அடிக்கடி தங்குவார் அங்கே அவர் சன் பாத் எடுப்பார் என்பது எங்களுக்கு தெரியும் அந்த சமயத்திலேயே ஒரு டிரோனை அனுப்பி கொலை செய்து விடுவோம் என கூறி இருக்கிறார். Also Read புல்வாமா தாக்குதலுக்கு அமேசானில் வெடிபொருள் வாங்கிய பயங்கரவாதிகள்: அதிர்ச்சி அறிக்கை ஈரான் மக்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.