Wednesday, June 23, 2021

தர்மபுரி மாவட்டத்தில்கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு179 பேர் பாதிப்பு

0
தர்மபுரி, ஜூன்.18-தர்மபுரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 179 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.தர்மபுரி...

தர்மபுரி அருகே அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் பலிமது பாட்டில்கள் வாங்கி வந்தபோது...

0
நல்லம்பள்ளி, ஜூன்.18-தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து லாரி மோதியதில் 3 பேர் பலியானார்கள். இவர்கள் மது பாட்டில்கள் வாங்கி வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திகட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

0
தர்மபுரி, ஜூன்.18-தர்மபுரி தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தர்மபுரி தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு...

தர்மபுரி மாவட்ட எல்லையில் 4-வது நாளாக குவிந்த மதுப்பிரியர்கள்

0
நல்லம்பள்ளி, ஜூன்.18-தர்மபுரி மாவட்ட எல்லையில் 4-வது நாளாக குவிந்த மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவாங்கி செல்கின்றனர்தர்மபுரி மாவட்ட எல்லையில் 4-வது நாளாக மதுப்பிரியர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவாங்கி...

கொரோனா தொற்று பரவலுக்குள்ள டாஸ்மாக் கடைகளை தர்மபுரி ஆட்சியர் மூடாததின் உள்நோக்கம் என்ன: கிராம மக்கள் கேள்வி?

0
கொரோனா தொற்று பரவலுக்குள்ள டாஸ்மாக் கடைகளை தர்மபுரி ஆட்சியர் மூடாததின் உள்நோக்கம் என்ன: கிராம மக்கள் கேள்வி?தர்மபுரி,ஜுன்.17-கொரோனா ஊரடங்கு தளற்விக்கு பின், தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூரையொட்டி உம்மியம்பட்டி, சனிசந்தை, மானியதஅள்ளி ஆகிய...

இதுவரை 22,731 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு

0
தர்மபுரி, ஜூன்.16-தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 22 ஆயிரத்து 731 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களை ஒப்பிடும்போது தற்போது சற்று குறைந்துள்ளது. காய்ச்சல், சளி,...

பாலை ரோட்டில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

0
மொரப்பூர், ஜூன்.16-மொரப்பூர் அருகே தொங்கனூரில் பாலை ரோட்டில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினா்.கடத்தூர் ஒன்றியம், தொங்கனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் கொண்டு வரும் பாலில் பாதியை மட்டும் கொள்முதல் செய்துவிட்டு...

மதுபோதை தகராறில் கீழே தள்ளிமிட்டாய் கடைக்காரர் கொலை

0
தர்மபுரி, ஜூன்.16-தர்மபுரியில் மதுபோதை தகராறில் கீேழ தள்ளி மிட்டாய் கடைக்காரர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.தர்மபுரியில் மதுபோதை தகராறில் கீழே தள்ளி மிட்டாய் கடைக்காரர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக...

35 நாட்களுக்கு பிறகுடாஸ்மாக் கடைகள் திறப்பு மதுப்பிரியர்கள் குவிந்தனர்

0
நல்லம்பள்ளி, ஜூன்.15-தர்மபுரி மாவட்டத்தில், 35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறப்பு தொப்பூர் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர்தர்மபுரி மாவட்டத்தில் 35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. தொப்பூர் பகுதி டாஸ்மாக் கடைகளில்...

பாலக்கோடு பகுதியில்மாம்பழம் விலை வீழ்ச்சிஅரசே விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை

0
பாலக்கோடு, ஜூன்.15-தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, அத்துரனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் மாம்பழங்கள் பாலக்கோடு, காரிமங்கலம், வெள்ளிச்சந்தை பகுதிகளில்...
1,944FansLike
3,167FollowersFollow
0SubscribersSubscribe