
இஸ்கான் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் பெற்று சென்றனர்.

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பெங்களூர் ராஜாஜி நகர் 6 வது பிளாக்கில் உள்ள வைகுண்ட கைலாச கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

















