Home செய்திகள் தேசிய செய்திகள் மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிபொருள் பறிமுதல்

மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிபொருள் பறிமுதல்

இம்பால்: ஜூலை 16
மணிப்​பூர் மாநிலத்தின் பல பகுதிகளில் காவல் துறையும் அசாம் ரைபில்ஸ் படை​யும் இணைந்து நேற்று சோதனையில் ஈடுபட்​டன. இதில் மேற்கு இம்​பால் மாவட்​டம், லோக்​டாக் ஏரிக்கு அரு​கே மறைத்து வைக்​கப்​பட்​டிருந்த ஆயுதங்கள், தோட்​டாக்​கள் மீட்​கப்​பட்​டன.
இது​போல் சுராசந்த்​பூர் மாவட்​டம் காட்​டுப் பகு​தி​யில் இருந்து ஆயுதக் குவியலை பாது​காப்பு படை​யினர் கைப்​பற்​றினர்.
இதில் பல்​வேறு ரக துப்​பாக்​கி​கள், தோட்​டாக்​கள், 5 கையெறி குண்​டு​, வாக்​கி- ​டாக்​கி​கள், மார்​புக் கவசப் பைகள், தலைக்​ கவசங்​கள் உள்​ளிட்​டவை இருந்​தன. மற்​றொரு நடவடிக்​கை​யில் இரு துப்பாக்கி​களு​டன் ஒரு​வரை கைது செய்​தனர். மணிப்​பூர் மாநிலத்தின் பல பகுதிகளில் காவல் துறையும் அசாம் ரைபில்ஸ் படை​யும் இணைந்து நேற்று சோதனையில் ஈடுபட்​டன. இதில் மேற்கு இம்​பால் மாவட்​டம், லோக்​டாக் ஏரிக்கு அரு​கே மறைத்து வைக்​கப்​பட்​டிருந்த ஆயுதங்கள், தோட்​டாக்​கள் மீட்​கப்​பட்​டன.