Saturday, December 5, 2020

மருத்துவக் கல்லூரி எதிரில் குப்பை கூளம்

0
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் குப்பைகள் கொட்டி கிடக்கின்றன அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்

10 அடி நீள மலைப்பாம்பு “லபக்”

0
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உலகம் கிராமத்தில் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு பிடிபட்டது

மலைபோல் குவிந்த குப்பைகள்

0
பெங்களூர் சிட்டி மார்க்கெட்டில் மலைபோல் குவிந்து உள்ள குப்பைகள்
1,809FansLike
3,157FollowersFollow
0SubscribersSubscribe