விபத்து: 5 பேர் உயிரிழப்பு

கடலூர், ஜன. 3-
கடலூர் மாவட்டம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இரண்டு லாரி, இரண்டு கார் மற்றும் ஒரு சுற்றுலா பேருந்து என வாகனங்கள் மோதியதில் 5 பேர் பலியாகினர்.