
மும்பை, நவ. 18- அடுத்தாண்டு நடக்கும் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் கொச்சியில் நடக்கிறது. இதையொட்டி, வீரர்கள் பரிமாற்றம் செய்யும் பணிகளை அனைத்து அணிகளும் முழு வீச்சில் செய்தன. தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், அனைத்து அணிகளின் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னை அணியின் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்து விட்டதால், அவர் வெளியேற்றப்பட்ட வீரராக கருதப்படுகிறார். சென்னை அணி விபரம்த க்க வைக்கப்பட்ட வீரர்கள்; ருத்துராஜ் கெயிக்வாட், சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், டிவால்ட் பிரேவிஷ், லியாம் லிவிங்ஸ்டன் (டிரேட்), எட்வர்ட்ஸ் (டிரேட்), அகீல் ஹூசேன், நூர் அகமது, கார்த்திக் ஷர்மா, ஷிவம் துபே, குர்ஜப்நீத் சிங், அன்சுல் கம்போஜ், சர்ப்ராஷ் கான், ஜேமி ஓவர்டன், முகேஷ் சவுத்ரி, ராகுல் சஹார், ராமகிருஷ்ணா கோஷ், ஸ்ரேயாஷ் கோபால். வெளியேற்றப்பட்ட வீரர்கள்; தோனி (ஓய்வு), பிரசாந்த் வீர், ஸ்பென்சார் ஜான்சன், ஆகாஷ் மத்வால், அமன் கான், டியன் போரெஸ்டர், குல்திப் யாதவ், நோரன்ஹா, மேட் ஹென்றி, மேட் ஷார்ட், ஜாக் போகெஸ், ஏலத்தில் பங்கேற்க வைத்திருக்கும் தொகை; ரூ.28.05 கோடி எடுக்க வேண்டிய வீரர்கள் எண்ணிக்கை; மொத்தம் 6 (2 வெளிநாட்டு வீரர்கள்)
















