Home செய்திகள் தேசிய செய்திகள் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா மீது வழக்கு

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா மீது வழக்கு

கொல்கத்தா: கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நடை​பெற்ற திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் மாணவர் அணி​யின் (டிஎம்​சிபி) நிறுவன தின பேரணிக்கு நிபந்​தனை​யின் பேரில் கொல்​கத்தா உயர் நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கி​யிருந்​தது.

ஆனால், திரிண​மூல் கட்​சித் தொண்​டர்​களும் ஆதர​வாளர்​களும் நிபந்​தனை​களை மீறிய​தாக புகார் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.இதையடுத்​து, கொல்​கத்தா காவல் துறை சார்​பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மீது பிஎன்​எஸ் சட்​டத்​தின் பல்​வேறு பிரிவு​களின் கீழ் 28-ம் தேதி வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது.