Home மாவட்டங்கள் பெங்களூர் வீடு புகுந்து சிலிண்டர் திருட்டு

வீடு புகுந்து சிலிண்டர் திருட்டு

சென்னை: மார்ச் 12-
பெருங்​குடியைச் சேர்ந்த 17 வயது சிறு​வன் அதே பகு​தி​யைச் சேர்ந்த பிளஸ் 2 மாண​வி​யான தனது தோழி​யின் (17) வீட்​டுக்கு அடிக்​கடி சென்று வந்​துள்​ளார்.
மாண​வி​யின் வீட்​டில் இருந்த தங்க நகைகள் உள்​ளிட்ட சில பொருட்​கள் காணா​மல் போன​தாக கூறப்​படு​கிறது.
அவற்றை சிறு​வன்​தான் திருடியதாக நினைத்த மாண​வி, தனது நண்பர்களுடன் அவரது வீட்டுக்குச் சென்று, டிவி, காஸ் சிலிண்​டரை எடுத்துக் கொண்டு ஆட்​டோ​வில் தப்​பி​னார். புகாரின்​பேரில், பெருங்​குடி கல்​லுக்
குட்டை கிஷோர் (21), தேனாம்​பேட்டை பரத்​கு​மார் (18), தட்​சிணா​மூர்த்தி (18) விக்​னேஷ் ஆகிய 4 பேரை​யும் துரைப்​பாக்​கம் போலீ​ஸார் கைது செய்தனர்.
மாணவி உள்​ளிட்ட 2 ​சிறார்​கள் கைது செய்​யப்​பட்​டு சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.