தங்க அங்கி பவனி டிச.23ல் ஆரன்முளாவிலிருந்து புறப்பாடு
சபரிமலை, டிச. 17- மண்டல பூஜைக்காக ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து டிச.,23 -ல் தங்க அங்கி பவனி புறப்படுகிறது. 1973 - ல் திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா ஐயப்பனுக்கு...
திருப்பதி தேவஸ்தானத்தின் 2026-ம் ஆண்டு காலண்டர்கள் விறுவிறுப்பாக விற்பனை
திருமலை: டிசம்பர் 12- திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் ஆண்டுதோறும் காலண்டர்கள், பஞ்சாங்கம், டைரிகளை அச்சிட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இவை பிரம்மோற்சவத்தின் போதே முதல்வரால் வெளியிடப்பட்டு விடும். அப்போது முதல் திருமலை...
திருப்பதியில் வைகுண்ட துவார தரிசனம்! ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு
திருப்பதி: டிசம்பர் 5-திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவார தரிசனம் செய்வதற்கான ரூ 300 சிறப்பு டிக்கெட் இன்று பிற்பகல் 3 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிடுகிறது. அது போல் ஸ்ரீவாணி...
திருவண்ணாமலையில் மகா தீபம் – பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழா நிறைவாக 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் மகாதீபத்தை தரிசனம் செய்தனர்.நினைத்தாலே முக்தி...
திருவண்ணாமலை மகாதீபம். பக்தர்களுக்கு உதவும் கார்த்திகை தீபம் செயலி
திருவண்ணாமலை: டிசம்பர் 3திருவண்ணாமலையில் பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை தீபம் என்ற புதிய செயலியை மாவட்ட நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலமாக பக்தர்கள் பார்க்கிங் வசதி, தற்காலிக பேருந்து நிலையம், கூட்டம்...
திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசனம்
திருப்பதி: டிசம்பர் 2-திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் தரிசனத்திற்கு லக்கி டிப் முறையில் பதிவான டிக்கெட் முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகிறது. வைகுண்ட...
திருவண்ணாமலையில் மகா தேரோட்டம் கோலாகலம்
திருவண்ணாமலை: டிசம்பர் 1-திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவிழாவின் 7-ம் நாள் உற்சவமான நேற்று மகா தேரோட்டம் கோலாகரமாக நடைபெற்றது....
திருப்பதி தேவஸ்தான மேலாளர் கைது
திருப்பதி: நவம்பர் 28-திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு மே மாதம் வரை ரூ.250 கோடிக்கு டெண்டர் எடுத்த நெய் ஒப்பந்ததாரர்கள், 40-சதவீதம் வரை கலப்பட நெய்யை...
திருப்பதியில் வைகுண்ட துவார தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு
திருப்பதி: நவம்பர் 27-திருப்பதி ஏழுமலையானை வைகுண்ட துவாரம் வழியாக தரிசனம் செய்வதற்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட்டது. லக்கி டிப் முறையில் முதல் 3 நாட்களுக்கான முன்பதிவு டோக்கன்களை...
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் தேரோட்டம்
திருப்பதி: நவம்பர் 25-திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான நேற்று காலை தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலின் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த 17-ம்...
































