திருச்சானூர் பிரம்மோற்சவ தேர் திருவிழா: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
திருப்பதி: டிசம்பர் 6திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த நவம்பர் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை, இரவு இரு வேளைகளிலும் தாயார் சின்ன சேஷம், பெரிய சேஷம்,...
திருச்சானூரில் பஞ்சமி தீர்த்தவாரி கோலாகலம்: திரளான பக்தர்கள் புனித நீராடல்
திருப்பதி: டிச.7-திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத் தின் நிறைவு நாளான நேற்று நடைபெற்ற பஞ்சமி தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பத்ம குளத்தில் புனித நீராடினர்.புகழ்பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலின்...
திருவண்ணாமலை மகாதீபம்லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
திருவண்ணாமலை: டிச. 13: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற மகாதீப பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய அம்சமாக பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாவின்...
ரூ 300 தரிசன டிக்கெட் வெளியிடும் தேதியில் மாற்றம்
திருப்பதி: டிசம்பர் 21திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதத்திற்தகான சிறப்பு தரிசன டிக்கெட் வெளியிடும் தேதி மாற்றப்பட்டுள்ளது.இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை; இன்று மதியம் மண்டல பூஜை
சபரிமலை: டிச. 26:சபரிமலையில் நேற்று மாலை அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து நடந்த தீபாராதனையை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். இன்று மதியம் மண்டல பூஜை நடக்கிறது. இரவு நடை அடைக்கப்படுகிறது.கார்த்திகை ஒன்றாம்...
சபரிமலையில் மண்டல காலம் நிறைவு;மகர விளக்கு பூஜைக்கு டிச.30ல் திறப்பு
சபரிமலை : டிச. 27:கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த மண்டல காலத்தின் நிறைவாக நேற்று மதியம் 12:20 மணிக்கு மண்டல பூஜை நடைபெற்றது. முன்னதாக காலை...
வருடக்கடைசி என்பதால் திருமலையில் அலைமோதும் பக்தர்களின் கூட்டம்
திருமலை: டிசம்பர் 28-வாரம், மாதம், வருடக் கடைசி என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கமாக ஆண்டு முழுவதும் பக்தர்களின் கூட்டம் சுவாமி தரிசனத்திற்காக அலைமோதுவது...
திருச்செந்துாரில் 10 அடி ஆழத்திற்கு கடல் அரிப்புபக்தர்கள் அதிர்ச்சி
துாத்துக்குடி:ஜன.2-திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆங்கில புத்தாண்டு என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வது...
சபரிமலையில் 7 நாட்களில் 7.25 லட்சம் பக்தர்கள் தரிசனம்
சபரிமலை, ஜன. 8- மகரஜோதி தரிசனத்திற்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலை மோதுகிறது. இந்த சீசனில் 7.25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்....
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்பரமபத வாசல் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்,ஜன. 10- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை 7.05 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் ‘கோவிந்தா’ ‘கோபாலா’ கோஷம் முழங்க பெரிய பெருமாள், ஆண்டாள்...