இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மறைவு
மதுரை: ஜூன் 16-இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து இன்று காலமானார். விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து திருவனந்தபுரத்தில் திடீர் உடல் நலக் குறைவால் காலமான நிலையில் அவரது உடல் மதுரையில் அஞ்சலிக்காக...
குழாய் வழியே கிருஷ்ணா நீர்
சென்னை: ஜூன் 16-ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து குழாய் வழியே கிருஷ்ணா நீரை கொண்டு வரும், 15,000 கோடி ரூபாய் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது. மாநில நிதி நிலைமை சரியில்லை என...
ரூ. 500 நோட்டுகளை பறக்கவிட்ட குரங்கு
திண்டுக்கல், ஜூன் 16-கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் சுற்றுலாப் பயணியிடமிருந்து ரூ.500 கட்டு ஒன்றைப் பறித்துச்சென்ற குரங்கு, மரத்தின்மேல் சென்று, ஒவ்வொரு தாளாக பறக்கவிட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...
பஞ்சமி நிலம் மீட்பு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 16-தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
போதை பொருள் பறிமுதல்: ஆப்பிரிக்க பெண் கைது
பெங்களூரு, ஜூன் 16-பெங்களூருவில் உள்ள ராஜனு குண்டே அருகே ஆப்பிரிக்க பெண் ஒருவர் போதைப் பொருள் விற்பனை செய்வதாக குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸார் நடத்தியசோதனையில் ஆப்பிரிக்க பெண்...
விபத்து இரண்டு பேர் பலி
ஹாவேரி: ஜூன் 14 -கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணேபென்னூர் தாலுகாவில் உள்ள குமாரபட்டணம் கிராமத்தில் உள்ள புறவழிச்சாலை அருகே நேற்று இரவு பஸ் கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.இறந்தவர்கள்...
கோவை – பெங்களூர் விமான பெண் பயணியிடம் தோட்டா பறிமுதல்
கோவை: ஜூன் 14 -கோவையில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த பெண் பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டாவை பறிமுதல் சிஐஎஸ்எஃப் அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை பீளமேட்டில் சர்வதேச...
மதுபோதையில் பஸ் ஓட்டிய டிரைவர் பொதுமக்கள் தர்ம அடி
புதுக்கோட்டை: ஜூன் 14 -புதுக்கோட்டை அருகே மது போதையில் பேருந்து ஓட்டிய டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. புதுக்கோட்டையில் இருந்து இலுப்பூருக்கு சென்ற தனியார் பேருந்து ஒன்று...
நடிகர் சங்கம் பேரில் ரூ.40 லட்சம் மோசடி
சென்னை: ஜூன் 14 -நடிகர் சங்கம் பெயரில் ரூ.40 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்னிந்திய நடிகர் சங்க மேலாளர் தர்மராஜ், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில்...
சங்கிலி தொடர் விபத்து 3 பேர் பலி
பெல்காம்: ஜூன் 14 -கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் சிக்கோடியில் உள்ள அதானி புறநகரில் உள்ள விஜயபுரா-சங்கேஷ்வர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த தொடர் விபத்துகளில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்...