Saturday, October 16, 2021

கொரோனா: இன்று 24 ஆயிரம் பேர் பாதிப்பு

0
புதுடெல்லி, அக். 2- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,354- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து...

இடி மின்னலுடன் தொடரும் மழை: 2 பேர் சாவு ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசம்

0
பெங்களூரு, அக்.6 - மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் அதிகரித்திருப்பதில் இன்றும் மாநிலத்தின் கடலோர மற்றும் மலை பகுதிகளில் உட்பட பல மாவட்டங்களில் பெரும் மழைக்கான வாய்ப்புகள் உள்ளது. நகரில்...

டென்மார்க் பிரதமர் வருகை

0
புதுடெல்லி, அக். 9- டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து...

இறுதி சடங்கில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு 5 பேர் சாவு

0
இம்பால், அக். 13- மணிப்பூரில் குகி என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த பயங்கரவாத குழுவை...

துப்பாக்கியால் சுட்டு மாணவன் தற்கொலை

0
பெங்களூரு, செப். 17- மன அழுத்தம் காரணமாக மாணவர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக் கொண்ட பரிதாப சம்பவம் இன்று பெங்களூரில் நடந்தது. சஞ்சயநகரில் உள்ள நந்தினி பால் பூத்...

எக்ஸ்பிரஸ் ரயிலுடன் லாரி மோதல்

0
பெங்களூரு, செப். 21- அஆனேக்கல் அவலஹள்ளி அருகில் நேற்று இரவு மைசூரு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலுடன் டிப்பர் லாரி மோதி லாரி மூன்று பாகங்களாகியுள்ளது . ரயிலின் இன்ஜின் நசுங்கியிருப்பதுடன் அதிர்ஷ்டவசமாக...

அக். 1 முதல் திரையரங்குகளில் 100 சதவிகிதம் பார்வையாளருக்கு அனுமதி

0
பெங்களூர், செப்.24-கர்நாடக மாநிலத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளருக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொற்று ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் இந்த அனுமதி...

2 தொகுதிகளிலும் ஜனதாதளம் போட்டி குமாரசாமி அறிவிப்பு

0
பெங்களூரு, செப். 28- அக்டோபர் 30 அன்று நடைபெறவுள்ள ஆனேனகல் மற்றும் சிந்தகி சட்டமன்ற தொகுதிகளின் இடை தேர்தல்களுக்கு ம ஜதா தயாராயுள்ளதாக முன்னாள் முதல்வர் ஹெச் டி குமாரசாமி தெரிவித்தார். இந்த...

மம்தா தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

0
கொல்கத்தா, செப். 30- மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜனதா வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால்,...

சம்மந்தியையே உருட்டு கட்டையால் அடித்து கொன்றவர் கைது

0
பெங்களூரு, அக். 4- வரதட்சணை விஷயமாக சம்மந்திகளுக்குள் நடந்த சண்டையில் சம்மந்தியையே தடியால் அடித்து கொலை செய்த குற்றவாளியை ஹென்னுர் போலீசார் கைது செய்துள்ளனர். ஹென்னுரில் உள்ள சித்தார்த்தா லே அவுட்டில் வசித்துவந்த...
1,944FansLike
3,372FollowersFollow
0SubscribersSubscribe