மைசூர் தசரா – 2026 விழா அழைப்பிதழுக்கு சாமுண்டி மலையில் சிறப்பு பூஜை

0
மைசூர்: செப். 29-உலகப் புகழ்பெற்றமைசூர் தசரா - 2026 விழாவிற்கான அழைப்பிதழை வரவேற்புக் குழுவினர் தயார் செய்துள்ளனர்.தசரா நிகழ்ச்சிகள் அனைத்தும் எவ்வித இடையூறுமின்றி வெற்றிகரமாக நடைபெற வேண்டி, மைசூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்...

மரம் விழுந்து பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ.2.77 கோடி வழங்க உத்தரவு

0
பெங்களூரு: செப். 29-சாலையோரம் இருந்த ஆபத்தான மரத்தின் கிளை முறிந்து விழுந்து இளைஞர் ஒருவர் நிரந்தர ஊனமுற்ற வழக்கில், பெங்களூரு மாநகராட்சியின் (தற்போது ஜி.பி.ஏ) அலட்சியப் போக்கிற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கடும்...

தொழிலாளியை கொன்ற ஒற்றை யானை காட்டுக்குள் விரட்டியடிப்பு

0
பெங்களூரு: செப். 29-பெங்களூரு கெங்கேரி அருகே கூலித் தொழிலாளியை கொடூரமாக மிதித்துக் கொன்ற ஒற்றை காட்டுயானையை, அஞ்சாமல் போராடி பன்னேருகட்டா வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் வெற்றிகரமாக விரட்டியடித்தனர்.கெங்கேரி அருகே உள்ள ஆர்.ஆர். மருத்துவக்...

பெங்களூரு காவிரி நீர் குடிக்கத் தகுதியற்றது

0
பெங்களூரு, செப். 29-பெங்களூரு நகரின் பல பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் காவிரி நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என்று கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நீரை விவசாயத்துக்கும், தொழிற்சாலைகளில் குளிரூட்டும் பயன்பாட்டுக்கும்...

போலி மருந்து தலைவன் கைது

0
பெங்களூர்: செப். 28-கர்நாடக மாநிலம்ராமநகரா தொட்பேரி ஃபார்ம்ஹவுஸில் கண்டறியப்பட்ட போலி மருந்து வழக்கின் கிங்ஃபின் பிரசாந்த் ரஞ்சன் பாபுவை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) கைது செய்வதில் வெற்றி பெற்றுள்ளது.அஜர்பைஜானில் இருந்து இன்று...

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

0
மதுரை: செப். 28-தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையிலான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைப்பதற்காக, முதல் அமைச்சர் விஜய் மதுரை வந்தடைந்தார்.தமிழகத்தில்...

தரையிறங்கிய போது ஓடுதளத்தில் உரசிய விமானம்: பயணிகள் தப்பினர்

0
பெங்களூர்: செப். 28-பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்கியபோது இண்டிகோ விமானத்தின் பின்புறம் ஓடுதளத்தில் உரசிய சம்பவம் நடந்துள்ளது; இருப்பினும் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.அசாம் மாநிலம் கௌஹாத்தியில் இருந்து...

பெங்களூருவில் பிரபல ரவுடி படுகொலை: 8 பேர் கும்பல் கைவரிசை

0
பெங்களூர்: செப். 28-பெங்களூரு பீண்யா பகுதியில் உள்ள குல்பர்கா காலனியில், பிரபல ரவுடி தீபக் என்ற தீபு (வயது 28) என்பவரை 8 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை...

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 582 பேர் மீது வழக்கு

0
பெங்களூர்: செப். 28-பெங்களூர் நகரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக தீவிர சோதனை நடத்திய போக்குவரத்து போலீசார், மொத்தம் 35,581 வாகனங்களை தணிக்கை செய்து 582 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.கடந்த செப்டம்பர்...

கர்நாடகத்தில் அரசு அதிகாரி காணவில்லை – தேடுதல் வேட்டை தீவிரம்

0
கதக்: செப். 28-அரசு நிதி ஒதுக்காததாலும், ஒப்பந்ததாரர்களின் தொந்தரவு தாங்க முடியாமலும் துறை மேலாண் இயக்குநருக்குக் 'கடிதம்' எழுதி வைத்துவிட்டு, கர்நாடக கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவன உதவி செயற் பொறியாளர் பர்வேஸ்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe