காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு தாக்கல்

0
பெங்களூரு: பிப்ரவரி 7-நடைபெற உள்ள பெங்களூரு ஜிபிஏ மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட உள்ள காங்கிரஸ் பிரமுகர்கள் கேபிசிசி அலுவலகத்தில் தங்கள் விருப்பமனுக்களை சமர்ப்பித்தனர். சி.வி. ராமநகர சட்டமன்றத் தொகுதி காக்ஸ்டவுன் வார்டு -10...

கர்நாடகாவில் ரோஹித் வெமுலா சட்டம்

0
பெங்களூரு: பிப்ரவரி 7-ஹைத​ரா​பாத் பல்​கலைக்​கழகத்​தில் பி.எச்டி படித்த பட்​டியலின மாணவர் ரோஹித் வெமுலா சாதி பாகு​பாட்​டின் காரண​மாக கடந்த 2016-ம் ஆண்டு தற்​கொலை செய்து கொண்​டார்.இதையடுத்து, கர்நாடகாவில் உயர்​கல்வி நிறு​வனங்​களில் சாதிய‌ பாகு​பாடு​களை...

மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ பாலம் பிப்.16-ல் திறப்பு

0
சென்னை: பிப்ரவரி 7-மத்திய கைலாஷ் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்.16-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். ராஜீவ் காந்தி சாலையானது, மத்திய கைலாஷ் பகுதியில் சர்தார்...

விஜய் மனு தள்ளுபடி

0
சென்னை: பிப்ரவரி 6-'புலி' படத்திற்கு விஜய் பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை, வருமானமாக காட்டவில்லை என வருமான வரித்துறை அபராத நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்நிலையில்...

தீ பற்றி எரிந்த பஸ் – 40 பயணிகள் உயிர் தப்பினர்

0
பெங்களூரு: பிப்ரவரி 6-பெங்களூரு-துமகுரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து மின்சாரக் கம்பியில் மோதி தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது....

ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர் கும்பல் கைது

0
பெல்காம்: பிப்ரவரி 6-பெண் அதிகாரியின் அந்தரங்க தருணங்களை ரகசிய கேமராவில் படம்பிடித்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர்கள் கும்பலை பலகாவி பெலகாவி நகர காவல்துறை கைது செய்துள்ளது.கோகாக்கைச் சேர்ந்த சமீர்...

கேரளாவில் வாட்ட தொடங்கிய வெயில்

0
சென்னை: பிப்ரவரி 6-தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்திருந்தாலும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சில நேரங்களில் மழை பெய்து வருகிறது. மட்டுமல்லாது குளிர் வாட்டி வதைத்து வருகிறது. மறுபுறம் கேரளா மற்றும்...

தமிழக சட்டசபை தேர்தல் தவெக விருப்ப மனு பெரும் பணி துவக்கம்

0
சென்னை: பிப்ரவரி 6-சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. ஒரு பக்கம் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தும் நிலையில், மறுபக்கம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும்...

சென்னையில் பறவைக் காய்ச்சல்: தடுப்பு நடவடிக்கை தீவிரம்

0
சென்னை: பிப்ரவரி 6-காகங்கள், பறவைகள் இறந்து கிடந்தால் வெறும் கைகளால் தொடக்கூடாது என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு...

திமுகவின் தேர்தல் அறிக்கைமார்ச் முதல் வாரத்தில் வெளியாகிறது

0
சென்னை: பிப்ரவரி 6-தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை திமுக முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்க கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe