தவெக தேர்தல் பிரசாரக்குழுவின் ஆலோசனைக் கூட்டம்
சென்னை: ஜனவரி 21-தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரக் குழுவை அண்மையில் அமைத்திருந்தார் தவெக தலைவர் விஜய். இந்தக் குழுவின்...
அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய டிஜிபி-க்கு 3-வது முறை அமலாக்கத் துறை கடிதம்
சென்னை: ஜனவரி 21-அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றத்துக்கு ரூ.1 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாக, அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, 3-வது முறையாக டிஜிபி-க்கு அமலாக்கத் துறை கடிதம்...
நண்பனை கொன்ற நண்பர்கள் கைது
பெங்களூரு, ஜனவரி 21-மாகடி தாலுகாவின் வஜரஹள்ளியில் ஒரு கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நண்பர்கள் குழு ஒன்று மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாட சென்றது. ஒரு தென்னந்தோப்பில் அமர்ந்து இவர்கள் மது குடித்தனர்....
‘ஜனநாயகன்’ தீர்ப்பு தள்ளிவைப்பு
சென்னை: ஜனவரி 21-நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான...
ராச லீலை டிஜிபி சஸ்பெண்ட்
பெங்களூரு: ஜனவரி 20-கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவ், தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இது சர்ச்சையான நிலையில்,...
தமிழக சட்டசபையில் உரை வாசிக்காமல் கவர்னர் வெளிநடப்பு
சென்னை : ஜனவரி 20-2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) காலை தொடங்கியது. ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்க வேண்டிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார்.தேசிய...
ஆபாச அதிகாரிகளுக்கு அமைச்சர் பரமேஸ்வர் எச்சரிக்கை
பெங்களூரு: ஜனவரி 20- ஆபாச வீடியோ வைரலான வழக்கில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி கே. ராமச்சந்திர ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மேலும் இதுபோன்ற சம்பவங்களை மாநிலத்தின் எந்தத் துறையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று...
பள்ளி மாணவர்களுக்கு ஷூக்களுக்கு பதிலாக செருப்புகள்
பெங்களூரு: ஜனவரி 20-மலநாடு மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு காலணிகளுக்குப் பதிலாக செருப்புகள் வழங்குவது குறித்து யோசனைகள் எழுப்பப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வி அமைச்சர் மது பங்காரப்பா...
சபரிமலை தங்கம் திருட்டு – பெங்களூர் பெல்லாரியில் அதிரடி சோதனை
பெங்களூரு: ஜனவரி 20- சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் இருந்து 4.5 கிலோ தங்கம் திருடப்பட்டது தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் அதிகாரிகள் இன்று காலை பெங்களூரு மற்றும் பெல்லாரியில் ஒரே நேரத்தில் சோதனை...
கவர்னர் உரை என்ற நடைமுறையை விலக்க நடவடிக்கை : முதல்வர் அதிரடி
சென்னை : ஜனவரி 20-ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க இருந்தது....































