ஆயுசு குறைவு என்று ஜோதிடர் கூறியதால் பயந்து போன பெண் தற்கொலை
பெங்களூரு: பிப்ரவரி 28- உனக்கு ஆயுசு குறைவு என்று ஜோதிடர் கனித்துக் கூறியதால் பயந்து போன இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.பாகல்குண்டே பகுதியில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது....
மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் தம்பதி மீது வழக்கு பதிவு
பெங்களூரு: பிப்ரவரி 28-தேவனஹள்ளியில் உள்ள ஒரு குடியிருப்புப் பள்ளியில் ஒரு தம்பதியினர் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குடியிருப்புப் பள்ளியின் உரிமையாளர் தனஞ்சய் மற்றும் அவரது மனைவி ஷைலஜா மீது...
12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து
சென்னை: பிப்ரவரி 28ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 14 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது. இவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் உயர்...
இளைஞரின் அழுகிய உடல் கண்டெடுப்பு
பெங்களூரு, பிப்ரவரி 28- பாகல்குண்டேவில் உள்ள விஜயலட்சுமி லேஅவுட்டில் ஒரு இளைஞன் கைகள் மற்றும் கால்களில் கட்டி, வாயில் டேப் கட்டி, கம்பியால் தாக்கி, கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.விஜயலட்சுமி லேஅவுட்டைச்...
ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார்
சென்னை: பிப்ரவரி 27-முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு...
டி.கே.சிவகுமார் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆலோசனை – 35 பேர் பங்கேற்பு
பெங்களூரு, பிப்ரவரி 27-கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் ஒரு முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 35 எம்எல்ஏக்கள்...
2ம் ஆண்டு பியூசி தேர்வு நாளை தொடக்கம்: 7 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்
பெங்களூர் பிப்ரவரி 27-கர்நாடக மாநில இரண்டாம் ஆண்டு பி.யு.சி தேர்வுகள் நாளை தொடங்குகிறது இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.கர்நாடக மாநில பள்ளித் தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் நடத்தும் 2026-ஆம் ஆண்டிற்கான இரண்டாம்...
பிரதமர் மோடி வருகை தரும் நிலையில்மத்திய அரசு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி: பிப்ரவரி 27-புதுச்சேரியில் கவர்னர் மாளிகை, டி.ஜி.பி., அலுவலகம், தலைமைச் செயலகம், கலெக்டர் அலுவலகம், ஜிப்மர், தனியார் ஓட்டல்கள் உள்ளிட்டவைகளுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் இ-மெயில் மூலம்...
மனைவி தீ வைத்து எரித்து கொலை: கணவனுக்கு ஆயுள் தண்டனை உறுதி
பெங்களூரு: பிப்ரவரி 27- மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த குற்றவாளிக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி...
சர்ச்சையில் கர்நாடகா சாமியார்
பெங்களூர்: பிப்ரவரி 27-கர்நாடகாவில் தன்னைத்தானே சாமியார் என்று கூறி கொள்ளும் ஒருவர் 7 வயது சிறுமியை தூக்கி தனது மடியில் வைத்து முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது....
































