ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்” – அரசியல் கட்சிகள் கோரிக்கை

0
சென்னை: பிப்ரவரி 27-தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் அரசியல்கட்சிப் பிரதிநிதிகள்...

இம்பேக்ட் பிளேயர் விருதை வென்ற 2 இந்திய வீரர்கள்

0
சென்னை: பிப்ரவரி 27-டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வே - இந்தியா அணிகள் சென்னை சேப்பாக்கம் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா, வெறும்...

இலவசங்களை வாரி வழங்கி முதலமைச்சர் புண்ணியம் செய்கிறார்- ஆதீனம் புகழாரம்

0
திருவிடைமருதூர்: பிப்ரவரி 27- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகபரமாச்சாரியார் சுவாமிகள், அமைச்சர் கோவி. செழியன், முன்னாள் எம்.பி. ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் பேசியதாவது:-திருவிடைமருதூர்...

ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.9 லட்சம் மதிப்புள்ள தங்க நகை 15 நிமிடத்தில் மீட்பு

0
சென்னை: பிப்ரவரி 27-திரு​வள்​ளூர் மாவட்​டம், கேசவபுரம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் அருண். இவர் தனி​யார் நிறு​வனத்​தில் பணி​யாற்​றுகிறார்.இவர் கடந்த 13-ம் தேதி காலை​யில், மீஞ்​சூரில் இருந்து சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​துக்கு மின்​சார ரயி​லில் ஏறி​னார்.அப்​போது,...

தாய் கண் முன்னே ரவுடிவெட்டிக் கொலை – கும்பல் தப்பி ஓட்டம்

0
பெங்களூரு: பிப்ரவரி 26-பெங்களூர் சம்பிகேஹள்ளி காவல் நிலைய சரகத்தில் தனது தாயார் கண் முன்னே ரவுடி பவன் குமாரை பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளைக் கைது செய்ய...

மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்

0
சென்னை: பிப்ரவரி 26-இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் ஆர்.நல்​லகண்ணு கால​மா​னார். இன்று மாலை முழு அரசு மரியாதைக்கு பிறகு, அவரது உடல் மருத்​துவ மாணவர்​களின் ஆராய்ச்​சிக்​காக சென்னை மருத்​து​வக் கல்​லூரிக்கு தானம்...

பிறந்தநாள் கொண்டாட்டம் – வாளால் கேக் வெட்டி ரீல்ஸ் – 3 பேர் கைது

0
பெல்காம்: பிப்ரவரி 26-பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது வாளால் கேக் வெட்டி ரீல்ஸ் செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த 3 பேரை கிட்டூர் போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி இரவு,...

ஓடுபாதையில் விமானத்தை நிறுத்திவிட்டு விமானி சென்றதால் பயணிகள் தவிப்பு

0
சென்னை: பிப்ரவரி 26- சென்​னையி​லிருந்து சிங்​கப்​பூர் செல்ல இருந்த விமானத்​தில் ஏசி இயங்​காத நிலை​யில், ஓடு​பாதை​யில் விமானத்தை நிறுத்​தி​விட்டு விமானி சென்​ற​தால் 4 மணி நேர​மாக பயணிகள் அவதிக்​குள்​ளாகினர்.சென்​னையி​லிருந்து சிங்​கப்​பூர் செல்​லும் இண்​டிகோ...

ரூ.5 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

0
பெங்களூரு: பிப்ரவரி 26-பெங்​களூரு தெற்கு துணை காவல் ஆணை​யர் லோகேஷ் ஜகலசர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:பெங்களூரு​ பீனி​யா​வில் குட்கா வியா​பாரி​களிடம் ஜிஎஸ்டி அதிகாரி​களின் பெயரை பயன்​படுத்தி பண மோசடி​யில் ஈடுபடுவ​தாக புகார் வந்​தது.இதுகுறித்து விசாரித்து...

பெங்களூர் வணிக வளாகத்தில் தீ விபத்து

0
பெங்களூரு: பிப்ரவரி 25-பெங்களூர் கும்பரா பெட். லட்சுமி வணிக வளாகத்தில் இன்று பகல் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது . கடைகள் பற்றி எரிந்தன தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe