கொலை வழக்கில் கே.ஆர்.புரம் எம்எல்ஏ பைரதி பசவராஜ் கைது

0
பெங்களூரு, பிப்ரவரி 12- சிவபிரகாஷ் என்கிற பிக்லு சிவா கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் நிராகரித்ததை அடுத்து, கே.ஆர்.புரம் பிஜேபி எம்.எல்.ஏ பைரதி பசவராஜை சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.தேவனஹள்ளியில் உள்ள...

ராகுலுடன் டி.கே. சிவகுமார் சந்திப்பு

0
பெங்களூரு: பிப்ரவரி 12-கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று டெல்லியில் ராகுல் காந்தியை கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் சந்தித்து பேசினார். சோனியா காந்தி இல்லத்தில்...

லோக் ஆயுக்தா வலையில் சிக்கிய லஞ்ச அதிகாரிகள் – கணக்கில் வராத சொத்துக்கள் கண்டுபிடிப்பு

0
பெங்களூரு: பிப்ரவரி 12-லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய அதிரடி சோதனைகள் லஞ்சம் ஊழல் அதிகாரிகள் சிக்கினர் அவர்களிடமிருந்து கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளது.பெங்களூரு, சிவமொக்கா, தார்வாட் மற்றும்...

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் கலவையான ஆதரவு

0
பெங்களூரு: பிப்ரவரி 12-மத்திய அரசின் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த பாரத் பந்த், மாநிலத்திலும் கலவையான வரவேற்பைப் பெற்றுள்ளது. பந்த்...

இரு வேறு விபத்துகள் – இரண்டு பேர் பலி

0
பெங்களூரு: பிப்ரவரி 12- நெலமங்களா மற்றும் பெல்லந்தூர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குள் நடந்த இரண்டு தனித்தனி சாலை விபத்துகளில் ஒரு மென்பொருள் பொறியாளர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.நெலமங்களாவில் உள்ள டிசிஐ மேம்பாலத்தில்...

த.வெ.க. மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

0
திருவண்ணாமலை: பிப்ரவரி 12-திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட த.வெ.க.செயலாளராக பணிபுரிந்து வருபவர் உதயகுமார். வந்தவாசியில் நடந்த விழாவில் ஐந்து கண் பாலம் அருகே இருந்து த.வெ.க. நிர்வாகிகள் திடீரென கிரேன் மூலம் மாவட்ட செயலாளருக்கு...

ஆட்சியில் பங்கு கிடையாதா? – ஸ்டாலின்கருத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு

0
சென்னை: பிப்ரவரி 12-தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே திமுக கூட்டணியில் தொடர்ந்து சலசலப்புகள் எழுந்துவருகின்றன. தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைப்பதில் திமுக...

ரோஜா மலர்கள் விற்பனை அமோகம்

0
ஓசூர்: பிப்ரவரி 12-உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தப் பெரும்பாலும் பரிசுப் பொருட்களை அளிப்பதுடன், பூக்களை (ரோஜா பூ) கொடுத்து...

குலுக்கல் முறையில் கடைகள் தேர்வு

0
சென்னை: பிப்ரவரி 12-சென்னை மெரினா கடற்​கரை​யில் அமைய​வுள்ள 300 கடைகளுக்கு குலுக்​கல் முறை​யில் தேர்வு இன்று (பிப்​.12) நடை​பெறுகிறது.சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தர​வுப்​படி, சென்னை மெரினா கடற்​கரை​யில் அமைய​வுள்ள 300 கடைகளுக்​கான குலுக்​கல்...

நாளை நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம்

0
சென்னை: பிப்ரவரி 11-இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் போராட்டத்தை நடத்துகின்றன. இந்த போராட்டத்தில், கிராமங்கள்தோறும் பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe