நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை: முதல்வர் நலம் விசாரித்தார்
சென்னை: பிப்ரவரி 24-ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை...
74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
சென்னை: பிப்ரவரி 24-தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் தற்போது 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். எஸ்ஐஆர் கணக்கெடுப்பில்...
இளைஞர் காங்கிரஸ் போராட்டத்துக்கு மார்கரெட் ஆல்வா கண்டனம்
பெங்களூரு:பிப். .23- டெல்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆடையை களைந்து போராட்டம் நடத்தியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மார்கரெட் ஆல்வா கண்டனம் தெரிவித்துள்ளார்....
பள்ளிகளில் செல்போன் தடை
பெங்களூரு: பிப்ரவரி 23-கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மொபைல் போன்களை தடை செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்தார். பள்ளிகளில் மாணவர்கள் செல்போன்கள் பயன்படுத்தினால்...
ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும் பாஜக மதிப்பு தரவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: பிப்ரவரி 23-ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும் பாஜக மதிப்பு தரவில்லை. எல்லார்க்கும் எல்லாம் என்ற பரந்துபட்ட வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை:மக்களிடையே விதைக்கப்படுகிற...
மகன்களால் கைவிடப்பட்ட வயதான பெற்றோர் தற்கொலை
ஹாசன்: பிப்ரவரி 23-பெற்று வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகள் கைவிட்டதால் வயதான பெற்றோர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர் இந்த துயர சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.குடகு மாவட்டம் சோம்புவார்பேட்டை தாலுகாவில்...
சினேகமாயி கிருஷ்ணா மீது மேலும் ஒரு எஃப்.ஐ.ஆர்
பெங்களூரு: பிப்ரவரி 23-சமூக ஆர்வலரும் மூடா மோசடியில் புகார் அளித்தவருமான சினேகமாயி கிருஷ்ணா மீது மற்றொரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.பவித்ரா என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பசவேஸ்வரா நகர் காவல் நிலையத்தில்...
‘திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உறுதியேற்போம்’ – அண்ணாமலை
சென்னை: பிப்ரவரி 23-திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உறுதியை ஏற்று ‘கந்த சஷ்டி கவசம்’ பாடி முருகனை போற்றுவோம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது குறித்து...
வேலூரில் விஜய் – தொண்டர்கள் குவிந்தனர்
வேலூர்: பிப்ரவரி 23-வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் நண்பகல் 12 முதல் 3 மணிவரை தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் QR Code உடன் நுழைவுச்சீட்டு...
சசிகலாவின் அம்மா அதிமுக புதிய கட்சி நாளை உதயம்
சென்னை: பிப்ரவரி 23-2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் புதிய வரவாக அரசியல் கட்சி ஒன்று நாளை உருவாக இருக்கிறது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் நிழலாக...




























