‘மைசூர் பாக்’ பெயர் மாற்றம்
புதுடெல்லி: மே 24-இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தின் இடையே மைசூர் பாக் இனிப்பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவுகிறது.சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம்பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே...
சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் படம்
புதுடெல்லி: மே 24-டெல்லி சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் மற்றும் தயானந்த் சரஸ்வதி படம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு டெல்லியின் எதிர்கட்சியான ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.டெல்லி சட்டமன்ற சபாநாயகர் விஜேந்தர் குப்தா...
உங்கள் மூச்சை நிறுத்துவோம் – பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை
புதுடெல்லி: மே 23 -எங்களுக்கு வழங்கும் தண்ணீரை நீங்கள் நிறுத்தினால், உங்கள் மூச்சை நாங்கள் நிறுத்துவோம் என்று பாகிஸ்தான் ராணுவத்தின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டர் ஜெனரல் (DG ISPR) எச்சரித்து உள்ளார்.அவரின்...
ஒவ்வொரு மாதமும் ராக்கெட் ஏவ இஸ்ரோ திட்டம்
புதுடெல்லி: மே 23 -'ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஏவுதல் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்தது' என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.இந்தாண்டு முக்கியம்:இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு, நாராயணன்...
சித்தப்பா கொலை 2 மகன்களுக்கு கத்திக்குத்து – வாலி வாலிபர் கைது
மங்களூரு, மே 23 -திருமண தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் தனது சித்தப்பாவை கத்தியால் குத்திக் கொன்று அவரது 2 மகன்களையும் கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்வாலாச்சிலைச் சேர்ந்த சுலைமான் (60)...
பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் நேரம் கேட்பு
புதுடெல்லி: மே 23 -பிரதமர் மோடி தலைமையில் 'நிடி ஆயோக்' கூட்டம், வரும் 24ம் தேதி டில்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானத்தில் டில்லி...
புழுதிப் புயல், ஆலங்கட்டி மழை: ஒரே நாளில் 34 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி: மே 23 -டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக வெப்பத்தில் தகித்து வந்த டெல்லி-என்சிஆர் பகுதிகளில் புழுதி காற்றுடன்...
பதவியை ராஜினாமா செய்ய யூனுஸ் முடிவு
டாக்கா: மே 23 -ராணுவ தளபதியுடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தால் பிரதமராக...
இந்தியாவுடன் வர்த்தக உறவை விரும்பும் 50% பாகிஸ்தானியர்கள்
இஸ்லாமாபாத்: மே 23 -இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவதற்காக இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை அதிகரிக்க வேண்டும் என்று 49% பாகிஸ்தானியர்கள் தெரிவித்திருப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி...
துருக்கிக்கு இந்தியா அறிவுரை
புதுடெல்லி: மே 23 -இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரில் பாகிஸ்தானுக்கு துருக்கி வெளிப்படையாக ஆதரவு அளித்தது. பாகிஸ்தானுக்கு பெருமளவில் ட்ரோன்களை கொடுத்து உதவியது.இதனால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்தது.இந்நிலையில் வெளியுறவு...