மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
மேட்டூர் ஆக. 19- மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும்...
3 நாள் பயணமாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார் மோடி
பீஜிங், ஆகஸ்ட். 22 - பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.கொரோனா காரணமாக...
குடகில் தொடரும் யானைதாக்குதல் – மேலும் ஒருவர் சாவ
மடிகேரி : ஆகஸ்ட். 26 - வடக்கு குடகுமாவட்டத்தில் காட்டு யானைக ளின் தாக்குதல்கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளநிலையில் தற்போது மீண்டும் ஒருவிவசாயி காட்டு யானையின் தாக்குதலால்உயிரிழநதுள்ளார். இந்த வகையில் கடந ்தஇரண்டு...
தீவிரவாதியின் கூட்டாளி பெங்களூரில் கைது
பெங்களூர் : ஆகஸ்ட். 29 - மாநிலம் மற்றும் வெளிமாநிலங்களில் கொடூர செயல்களில் ஈடு பட சூழ்ச்சிகள் செய்துவந்த ஐந்து சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகளில் தலைமறைவாயிருந்த இரண்டாவது குற்றவாளி ஜுனைத்தின் கூட்டாளியை ஆர் டி...
பெங்களூரில் திடீரென பெய்த கன மழையால் பொதுமக்கள் பாதிப்பு
பெங்களூரு, செப். 1: பெங்களூரில் வியாழக்கிழமை இரவு திடீரென பெய்த கன மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.பெங்களூரில் வியாழக்கிழமை இரவு பசவனகுடி, பனசங்கரி, ஜெயநகர், கார்ப்பரேஷன் சர்க்கிள், சம்பங்கிராம நகர், டபுள் ரோடு,...
கோவிட் தடுப்பூசியால் மாரடைப்பு ஆபத்து இல்லை
புதுடெல்லி, செப். 4-கோவிட்-19 தடுப்பூசி மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்காது என ஆய்வில் தெரியவந்துள்ளது.ஆகஸ்ட் 2021 மற்றும் ஆகஸ்ட் 2022 க்கு இடையில் டெல்லியின் ஜிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,578 மாரடைப்பு நோயாளிகளின் வழக்கு...
விபத்து – பெண் உட்பட 2 பேர் சாவு
சிக்கமகளூர் : செப்டம்பர். 7 - கார் சாலை தடுப்பில் வேகமாக வந்து மோதியதால் விளைவாய் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்திருப்பதுடன் மற்றொரு பெண் படு காயங்களடைந்துள்ள சம்பவம் நகரின்...
3 நாட்கள் தேசிய துக்க தினம்
ரபாத், செப்.11- ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முக்கிய சுற்றுலா தலமான மராகேஷ் அருகே உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் சுமார் 18.5 கிலோ...
முஸ்லீம் லீக் பிரமுகர் வீட்டில் சைத்ரா குந்தாபுரா தஞ்சம்
பெங்களூர் : செப்டம்பர். 13 - தொடர்ந்து முஸ்லீம் இனம் குறித்து மிகவும் தாக்கி பேசிவந்த பி ஜே பி தீப்பொறி பேச்சாளர் சைத்ரா குந்தாபுரா தற்போது தஞ்சம் அடைந்திருந்தது முஸ்லீம் நண்பரின்...
கொடூர கொலை
உத்தர கன்னடா : செப்டம்பர் . 16 - தலை மீது பலமாக தாக்கி அடையாளம் தெரியாத நபர் ஒருவரை கொடூராமாக கொலை செய்துள்ள சம்பவம் ஷிர்சியில் நடந்துள்ளது. கோரலக்கட்டா மாலஞ்சி வீதியின்...