சிறப்பு விசாரணை குழு முன் ஆஜரான சுஜாதா பட்
மங்களூர்: ஆக. 26-அனன்யா பட் காணாமல் போன வழக்கை உருவாக்கிய சுஜாதா பட், சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.அனன்யா பட் காணாமல் போன வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 29...
ரவுடி கொலை குற்றவாளி டெல்லியில் கைது
பெங்களூரு: ஆக. 26-ரவுடி பட்டியலில் உள்ள சிவ பிரகாஷ் என்கிற பிக்லா சிவா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ஹென்னூரைச் சேர்ந்த ஜெகதீஷ் என்கிற ஜக்கா, டெல்லி விமான நிலையத்தில்சி ஐ டி...
முன்னாள் அமைச்சர் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
புதுடெல்லி: ஆக. 26-டெல்லி முன்னாள் அமைச்சர சவுரவ் பரத்வாஜ் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆம் ஆத்மி ஆட்சியின் போது மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு வழங்கப்பட்ட...
சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை தமிழகம் வருகை
சென்னை: ஆக. 26-பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவு கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க நாளை தமிழகம் வருகிறார். குடியரசு...
வெள்ள அபாயம் – பாகிஸ்தானை எச்சரித்த இந்தியா
புதுடெல்லி: ஆக. 26-இமய மலையில் உருவாகும் தாவி நதி (Tawi River), ஜம்மு காஷ்மீர் மாநிலம் வழியாக பாய்ந்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் நுழைகிறது. கனமழை காரணமாக இந்த நதியில் தற்போது வெள்ளம்...
2000 கிலோ ஜெலட்டின் பறிமுதல்
கோவை: ஆக. 26-கோவையில் சரக்கு வாகனத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 2000 கிலோ ஜெலட்டின் வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. வாகனத்தை ஓட்டிச் சென்ற மலப்புரத்தைச் சேர்ந்த சுபேரிடம் விசாரணை நடந்து வருகிறது.தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு...
தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழை
சென்னை: ஆக. 26-தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் சில...
என்ஐஏ விசாரிக்க அசோக் வலியுறுத்தல்
கொப்பால் : ஆக. 26-‘’தர்மஸ்தலாவின் நற்பெயரை கெடுக்க, மதமாற்ற ஜிகாத் கும்பல் முயற்சித்து உள்ளது. எனவே, வழக்கை என்.ஐ.ஏ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்,’’ என, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் வலியுறுத்தினார்.கர்நாடக...
தங்கம் வென்றார் நீரு தண்டா!
ஷிம்கென்ட்: ஆகஸ்ட் 26-கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான டிராப் பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா இறுதிப் போட்டியில் 43 புள்ளிகள் குவித்து தங்கப்...
உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
புதுடெல்லி: ஆகஸ்ட் 26-தமிழகத்தில் பொது இடங்கள், சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை...