புதிய ஸ்பான்சரை தேடும் இந்திய கிரிக்கெட் அணி! – பின்னணி என்ன
மும்பை, ஆகஸ்ட் 25- இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான ஸ்பான்சர் பொறுப்பில் இருந்து ட்ரீம்11 நிறுவனம் விலகியுள்ளது. இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) ட்ரீம்11 தெரிவித்துள்ளது. இந்த சூழலில் புதிய...
புஜாரா ஓய்வு: பிசிசிஐ மீது ரசிகர்கள் அதிருப்தி – காரணம் என்ன?
மும்பை, ஆகஸ்ட் 25- அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா நேற்று அறிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டில் இந்திய டெஸ்ட்...
இந்தியாவுக்கு 2 தங்கம்
வின்னிபெக்: ஆகஸ்ட் 24-உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப், காம்பவுண்டு பிரிவில் இந்திய ஆண்கள் அணி இரண்டு தங்கப்பதக்கம் கைப்பற்றியது.கனடாவில் உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான காம்பவுண்டு பிரிவில் போட்டிகள் நடந்தன....
2-வது ஒருநாள் போட்டியிலும் ஆஸி.யை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
மெக்கே, ஆகஸ்ட் 23- ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை 2-0 என கைப்பற்றியது. குயின்ஸ்லாந்தின் மெக்கே...
தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்
ஷிம்கென்ட், ஆகஸ்ட் 23- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் இளவேனில்...
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா?
புதுடெல்லி:ஆகஸ்ட் 22-இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடும்...
ரஹானே விலகல்
மும்பை: ரஆக.22-ஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார் இந்திய பேட்ஸ்மேனான அஜிங்க்ய ரஹானே.37 வயதான ரஹானே 201 முதல்...
2-வது ஒருநாள் போட்டி: பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா?
மெக்கே: ஆக.22-ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்கே நகரில் இன்று நடைபெறுகிறது.தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு...
400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீரர் விஷால் சாதனை
சென்னை:ஆக.22- 64-வது மாநிலங்களுக்கு இடையேயான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில்...
முதலிடம் பிடித்தார் கேசவ் மகராஜ்
துபாய், ஆகஸ்ட் 21- ஒருநாள் கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.ஆஸ்திரேலிய...