லிஸ்ட் ஏ கிரிக்கெட்: மைக்கேல் பெவனை முந்தினார் ருதுராஜ் கெய்க்வாட்
ஜெய்ப்பூர், ஜன. 10- லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் பெவனை, இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முந்தியுள்ளார். விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் மகாராஷ்டிர அணியின் கேப்டனாக...
இறுதிச் சுற்றில் ஜாதுமணி, பவன்
புதுடெல்லி, ஜன. 10- தேசிய சீனியர் குத்துச்சண்டை போட்டியின் 50-55 கிலோ ஆடவர் பிரிவில் ஜாதுமணி சிங், பவன் பர்த்வால் முன்னேறியுள்ளனர். டெல்லி கிரேட்டர் நொய்டாவிலுள்ள கவுதம புத்தா பல்கலைக்கழக வளாகத்தில் இப்போட்டி...
மலேசிய ஓபன் பாட்மிண்டன் அரையிறுதியில் சிந்து!
கோலாலம்பூர், ஜன. 10- மலேசிய ஓபன் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறியுள்ளார்.மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர்...
விஜய் ஹசாரே கோப்பை: காலிறுதியில் கர்நாடகா – மும்பை மோதல்
பெங்களூரு, ஜன. 10- விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் கால் இறுதி ஆட்டங்கள் வரும் 12-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. முதல் கால் இறுதி ஆட்டத்தில் கேப்டன் மயங்க் அகர்வால் தலைமையிலான...
இறுதிச் சுற்றில் எஸ்ஜி பைப்பர்ஸ், பெங்கால் டைகர்ஸ் மோதல்
ராஞ்சி, ஜன. 10- மகளிர் ஹாக்கி இந்தியா லீக் போட்டியின் இறுதிச் சுற்றில் எஸ்ஜி பைப்பர்ஸ், ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் அணிகள் மோதவுள்ளன. மகளிர் ஹாக்கி இந்தியா லீக் போட்டிகள் ஜார்க்கண்ட் தலைநகர்...
“இந்திய அணிக்கு விளையாட்டு உணர்வு இல்லை – பாகிஸ்தான் வீரர் ஷாகீன் அப்ரிடி சர்ச்சை பேச்சு
லாஹூர், ஜன. 9- “இந்திய அணி விளையாட்டு உணர்வை மதிப்பதில்லை. அவர்கள் செய்த அவமதிப்பிற்கு நாங்கள் கிரிக்கெட் களத்தில் தக்க பதிலடி கொடுப்போம்” என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி சர்ச்சைக்குரிய...
ஹெராத் சாதனையை சமன் செய்த ஸ்டார்க்!
சிட்னி, ஜன. 9- டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர் ரங்கனா ஹெராத்தின் சாதனையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க் சமன் செய்துள்ளார்.சிட்னியில் நேற்று நிறைவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில்...
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் நியமனம்
புதுடெல்லி, ஜன. 8- இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ம் தேதி...
தடகள வீரர் ஜின்சன் ஜான்சன் ஓய்வு
புதுடெல்லி, ஜன. 8- இந்திய தடகள வீரர் ஜின்சன் ஜான்சன் தடகள விளையாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்தியாவின் நட்சத்திர தடகள வீரராக அறியப்படுபவர் 34 வயதான ஜின்சன்...
ஹாக்கி இந்தியா லீக் போட்டி: எச்ஐஎல் ஜிசி அபார வெற்றி
சென்னை, ஜன. 8- ஹாக்கி இந்திய லீக் போட்டியில் எச்ஐஎல் ஜிசி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.சென்னை எழும்பூரிலுள்ள மேயர் ராதா கிருஷ்ணன் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக்...






























