14,000 ரன்களை நெருங்குகிறார் ஜோ ரூட்
சிட்னி, ஜன. 5- இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டியில் 14 ஆயிரம் ரன்களை விரைவில் எட்டவுள்ளார். சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ்...
ரிக்கி பாண்டிங்கின் இமாலய சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்
சிட்னி, ஜன. 5- ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் முதுகெலும்பான ஜோ ரூட் புதிய சரித்திரம் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்...
வெளியேறினார் ஜோகோவிச்
பெல்கிரேட், ஜன. 5- டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனும், 24 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஜாம்பவானுமான நோவக் ஜோகோவிச், வீரர்களின் உரிமைகளுக்காகத் தானே முன்னின்று தொடங்கிய ‘தொழில்முறை டென்னிஸ் வீரர்கள்...
பஞ்சாப் அணிக்காக இன்று களமிறங்குகிறார் ஷுப்மன் கில்
ஜெய்ப்பூர்: ஜனவரி 3-விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இன்று பஞ்சாப் அணிக்காக களமிறங்கவுள்ளார்.33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்...
சிட்னியில் கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்
சிட்னி: ஜனவரி 3-ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட...
“இந்திய அணி பயிற்சியாளர் ஆக வாய்ப்பு வந்தால் ஏற்க மாட்டேன்” – கில்லெஸ்பி
புதுடெல்லி, ஜன. 2- இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றும் வாய்ப்பு வந்தால் அதை ஏற்கமாட்டேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜேசன் கில்லெஸ்பி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச...
8 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்
புதுடெல்லி, ஜன. 2- இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 8 நிமிடங்களில் முடிந்துவிட்டது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள்,...
வெண்கலம் வென்றார் அர்ஜுன்
தோகா, ஜன. 1- கத்தார் தலைநகர் தோகாவில், உலக செஸ் கூட்டமைப்பு (‘பிடே’) சார்பில் உலக ‘ரேபிட்’, ‘பிளிட்ஸ்’ சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. முதலில் ‘ரேபிட்’ பிரிவு போட்டிகள் நடந்தன. இதன் ஓபன்...
ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு
சிட்னி, ஜன. 1- 2026 புத்தாண்டு பிறந்த கையோடு டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த முறை அந்த அணி எடுத்திருக்கும் சில முடிவுகள் கிரிக்கெட் விமர்சகர்களையே புருவம்...
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலிய வீராங்கனைகள் விலகல்
புதுடெல்லி, டிச. 31- நான்காவது மகளிர் பிரீமியர் லீக்(டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 2 வீராங்கனைகள் விலகியுள்ளனர்.4-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில்...





























