பாகிஸ்தானுக்கு பதிலாக ஓமன் அணி சேர்ப்பு

0
லாஸான், அக். 30- சர்வ​தேச ஹாக்கி சம்​மேளனத்​தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 10-ம் தேதி வரை சென்னை மற்​றும் மதுரை​யில்...

ஒருநாள் தொடரை வென்றது நியூஸி

0
ஹாமில்​டன், அக். 30- இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி தொடரை 2-0 என கைப்​பற்​றியது. ஹாமில்​டன் நகரில் நேற்று...

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா – ஆஸி. இன்று பலப்பரீட்சை

0
நவி​மும்பை, அக். 30- ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நவி​மும்​பை​யில் உள்ள டி.ஒய்​.​பாட்​டீல் மைதானத்​தில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு நடை​பெறும் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் இந்​திய அணி,...

தமிழ்நாடு – நாகாலாந்து ஆட்டம் டிராவில் முடிந்தது

0
பெங்​களூரு, அக். 29- ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு - நாகாலாந்து அணி​கள் இடையி​லான ஆட்​டம் பெங்​களூரு​வில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழ்​நாடு...

ஆஸ்​திரேலி​யா​வுடன் முதல் டி 20-ல் இன்று மோதல்:

0
கான்​பெரா, அக். 29- இந்​தியா - ஆஸ்​திரேலியா அணிகள் கான்​பெ​ரா​வில் உள்ள மனுகா ஓவல் மைதானத்​தில் இன்று பிற்​கல் 1.45 மணிக்கு முதல் டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் மோதுகின்​றன. இந்​திய கிரிக்​கெட்...

ஒருநாள் போட்டி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம்

0
துபாய், அக். 29- மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி பேட்​டிங் தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் இந்​திய அணி​யின் தொடக்க வீராங்​க​னை​யான ஸ்மிருதி மந்​தனா 828 புள்​ளி​களு​டன் முதலிடத்தை தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளார்....

முதல் நாள் ஆட்டங்கள் ரத்து

0
சென்னை, அக். 28- சென்னை ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் போட்டி நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்​டிஏடி டென்​னிஸ் மைதானத்​தில் நேற்று தொடங்​கியது. ஆனால் மோந்தா புயல் காரண​மாக மழை பெய்​த​தால் மைதானத்​தில் உள்ள...

ஷ்ரேயஸ் ஐயர் நலம்: உறுதி செய்தார் சூர்யகுமார்

0
புதுடில்லி, அக். 28- ஷ்ரேயஸ் ஐயர் நலமாக இருக்கிறார். குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கிறார். ஆபத்தில் இருந்து மீண்டு விட்டார் என இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். சிட்னியில் நடந்த மூன்றாவது...

காயமடைந்த ஸ்ரேயஸ் ஐயருக்கு சிகிச்சை

0
சிட்னி, அக். 27- காயமடைந்த இந்​திய கிரிக்​கெட் அணி வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.இந்​திய, ஆஸ்​திரேலிய அணி​கள் மோதிய 3-வது மற்​றும் கடைசி ஒரு நாள் கிரிக்​கெட் போட்டி சிட்னி...

இந்திய அணிக்கு பின்னடைவு.. காயத்தால் ஆல் ரவுண்டர் நிதிஷ் விலகல்

0
சிட்னி, அக். 25- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஏற்கனவே இழந்து தவிக்கும் இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இளம் ஆல்-ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி, காயம் காரணமாக மூன்றாவது...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe