பந்தின் தையலை வித்தியாசமாகப் பயன்படுத்திய சிராஜ்

0
புதுடில்லி, அக். 3- முகமது சிராஜ் தன் பந்து வீச்சில் புதிய மெருகேற்றியுள்ளார், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்களிலிருந்தே இதைப் பார்த்து வருகிறோம். நேற்று மே.இ.தீவுகளுக்கு எதிராகவும் அதே போல் தன் ‘வாபுள் சீம்’...

உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நமீபியா, ஜிம்பாப்வே

0
புதுடில்லி, அக். 3- 2026 டி20 ஆடவர் உலகக் கோப்பை தொடருக்கு நமீபியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தகுதி பெற்று விட்டன. ஹராரேயில் நடைபெற்ற ஐசிசி ஆப்பிரிக்கா தகுதிச் சுற்று போட்டிக்கான 2வது...

விக்கெட்களை இழந்த வெஸ்ட் இண்டீஸ்

0
அகமதாபாத், அக். 2- இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான...

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை பின்தொடரும் மகளிர் அணி

0
மும்பை, அக். 2- நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில்,...

இந்தியா- இலங்கை மோதல்

0
குவாஹாட்டி, செப். 30- 13-வது ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் குவாஹாட்​டி​யில் இன்று தொடங்​கு​கிறது. 12 வருடங்​களுக்கு பிறகு தற்​போது​தான் மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்​தி​யா​வில் நடை​பெறுகிறது....

பாகிஸ்தான் செய்த கேவலமான அரசியல்

0
துபாய், செப். 29- ஆசிய கோப்பை வரலாற்றிலே ஒரு மோசமான சம்பவத்தை பாகிஸ்தான் செய்திருக்கிறது. இதன் மூலம் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை தர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் இந்திய அணி...

போட்டி கட்டணத்தை வழங்கிய சூரியகுமார்

0
துபாய், செப். 29–- நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தனக்கு கிடைத்த போட்டிக்கான கட்டணத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைக்கு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்...

குளோபல் செஸ் லீக்கில் ஒரே அணியில் குகேஷ், எரிகைசி

0
மும்பை, செப். 27. குளோபல் செஸ் லீக்​கின் 3-வது சீசன் போட்டி வரும் டிசம்​பர் 13 முதல் 24 வரை மும்​பை​யில் நடை​பெறுகிறது. இந்​தத் தொடர் இந்​தி​யா​வில் நடத்​தப்​படு​வது இதுவே முதன்​முறை​யாகும். இதில்...

இந்தியாவின் சிறந்த டி20 பவுலர் இந்த 26 வயது வீரர் தான்.. அஸ்வின் கருத்து

0
துபாய், செப். 27. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி 22 ரன்கள் குவித்தும் அந்த இலக்கை இலங்கையும் எட்டி போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஆடுகளம் ரன்குவிப்புக்கு...

இந்தியா – இலங்கை மோதல்

0
துபாய், செப். 26- ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் இன்று இரவு இந்​தியா - இலங்கை அணி​கள் துபா​யில் மோதுகின்​றன. ஆசிய கோப்பை டி20...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe