சின்க்ஃபீல்ட் கோப்பை: குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

0
செயின்ட் லூயிஸ், ஆகஸ்ட் 20- சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்​கா​வின் செயின்ட் லூயிஸ் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​. பிரக்​ஞானந்​தா, உலக சாம்​பிய​னான...

“சுப்மன் கில் திடீரென எங்கிருந்து வருகிறார்? பொங்கி எழுந்த ஸ்ரீகாந்த்

0
சென்னை, ஆகஸ்ட் 19- 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில்லை டி20 அணிக்குள் கொண்டுவருவது...

ஆஸி. – தென் ஆப்பிரிக்கா மோதல்

0
கெய்ன்ஸ், ஆகஸ்ட் 19- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1...

டைமண்ட் லீக் தொடரில்… பைனலில் நீரஜ் சோப்ரா

0
ஜூரிச், ஆகஸ்ட் 19- டைமண்ட் லீக் தொடர் பைனலுக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார். உலக தடகள கூட்டமைப்பு சார்பில் டைமண்ட் லீக் போட்டி நடத்தப்படுகிறது. இதன் 16வது சீசன் தற்போது...

ஆசிய கோப்பை தொடருக்கான பாக். அணி அறிவிப்பு: ஓரங்கட்டப்பட்ட பாபர் அசம், ரிஸ்வான்

0
இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 18- வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் அணி தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அனுபவம் மிகுந்த வீரர்களான பாபர்...

ரூ.25 லட்சம் பரிசுடன் பட்டம் வென்றார் வின்சென்ட் கீமர்

0
சென்னை: ஆக. 16-சென்னை கிராண்ட் மாஸ்​டர்ஸ் செஸ் போட்டி சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நடை​பெற்று வந்​தது. போட்​டி​யின் 9-வது நாளான நேற்று 9-வது மற்​றும் கடைசி சுற்று ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. 8-வது...

ஆஸி. – தென் ஆப்பிரிக்கா மோதல்

0
கெய்ன்ஸ்: ஆக. 16- தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் டார்வினில் நடைபெற்ற...

ஜெய்ஸ்வாலுக்கு அகர்கர் உத்தரவு

0
மும்பை: ஆகஸ்ட் 15-இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது 2025 ஆசிய கோப்பை தொடருக்கான அணித் தேர்வு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், டெஸ்ட்...

34 வருடங்களுக்கு பிறகு தொடரை வென்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி சாதனை!

0
டிரினிடாட், ஆகஸ்ட் 14- பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி தொடரை 2-1 என...

பாகிஸ்தானுக்கு மரண அடி.. வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெற்றி

0
டிரினிடாட், ஆகஸ்ட் 13- பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று, 34 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe