போட்டி கட்டணத்தை வழங்கிய சூரியகுமார்
துபாய், செப். 29–- நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தனக்கு கிடைத்த போட்டிக்கான கட்டணத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைக்கு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்...
குளோபல் செஸ் லீக்கில் ஒரே அணியில் குகேஷ், எரிகைசி
மும்பை, செப். 27. குளோபல் செஸ் லீக்கின் 3-வது சீசன் போட்டி வரும் டிசம்பர் 13 முதல் 24 வரை மும்பையில் நடைபெறுகிறது. இந்தத் தொடர் இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இதில்...
இந்தியாவின் சிறந்த டி20 பவுலர் இந்த 26 வயது வீரர் தான்.. அஸ்வின் கருத்து
துபாய், செப். 27. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி 22 ரன்கள் குவித்தும் அந்த இலக்கை இலங்கையும் எட்டி போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஆடுகளம் ரன்குவிப்புக்கு...
இந்தியா – இலங்கை மோதல்
துபாய், செப். 26- ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று இரவு இந்தியா - இலங்கை அணிகள் துபாயில் மோதுகின்றன. ஆசிய கோப்பை டி20...
இந்திய அணிக்கு திரும்பினார் ஜஸ்பிரீத் பும்ரா
துபாய், செப். 26- மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா அணிக்கு திரும்பி உள்ளார். அதேவேளையில் கருண் நாயர், அபிமன்யு...
ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி
துபாய், செப். 24- ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன....
தேவையில்லாமல் சீண்டிய பாகிஸ்தான் பவுலர்.. வட்டியும், முதலும் சேர்த்து கொடுத்த ஹசரங்கா
அபுதாபி, செப். 24- 2025 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில், இரு அணி வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் பெரும் பரபரப்பை...
களத்தில் வன்மத்தை காட்டிய பாகிஸ்தான் வீரர்கள்
துபாய், செப். 23- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 6...
சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றார் பிரான்ஸின் டெம்பெல்லே!
பாரிஸ், செப். 23- நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதை வென்றுள்ளார் பிரான்ஸ் நாட்டு கால்பந்து அணியின் முன்கள வீரர் டெம்பெல்லே. அவர் கிளப் அளவில் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். 2024-25...
இகா ஸ்வியாடெக் சாம்பியன்
சியோல், செப். 22- கொரியா ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். சியோல் நகரில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் இகா...





















