இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20-ல் தென் ஆப்பிரிக்கா வெற்றி

0
கார்டிஃப், செப். 12- மழையால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கார்டிஃப்...

பாகிஸ்தான் – ஓமன் இன்று மோதல்

0
துபாய், செப். 12- ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனுடன்...

முதல் சுற்றில் பி.வி.சிந்து தோல்வி

0
ஹாங் காங், செப். 11- ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.அதேவேளையில் ஆடவர் பிரிவில் ஹெச்.எஸ்.பிரனாய், லக்‌ஷயா சென் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். ஹாங்...

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி: கொரியாவை வீழ்த்தியது இந்திய அணி

0
ஹாங்சோ, செப். 11- மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி, கொரியாவை தோற்கடித்தது. சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற...

தேசிய தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டி: கால் இறுதியில் சத்தியன்

0
புதுடெல்லி, செப். 11- தேசிய தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய வீரர் சத்தியன் 3-0 என்ற கணக்கில்...

வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்

0
அபுதாபி, செப். 10- 2025 ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே ஆப்கானிஸ்தான் அணி, ஹாங்காங் அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஆசியக் கோப்பை வரலாற்றிலேயே...

புச்சி பாபு தொடரில் ஹைதராபாத் சாம்பியன்

0
சென்னை, செப். 10- புச்சி பாபு கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் - ஹைத​ரா​பாத் அணி​கள் விளை​யாடின. சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்​தில் நடை​பெற்று...

இன்னும் 1 விக்கெட் எடுத்தால் உலக சாதனை

0
துபாய், செப்டம்பர் 9- 2025 ஆசியக் கோப்பை தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான தனது முதல் போட்டியில் இந்திய அணி களமிறங்க உள்ள நிலையில், அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்...

ஆசிய கோப்பை டி20 தொடர் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – ஹாங் காங் மோதல்

0
துபாய், செப்டம்பர் 9- ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் இன்று (9-ம் தேதி) தொடங்​கு​கிறது. வரும் 28-ம் தேதி வரை நடை​பெறும் இந்​தத் தொடரில் 8 அணி​கள்...

பிசிசிஐ வருவாய் ரூ.14,627 கோடி

0
மும்பை, செப்டம்பர் 8- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) வருவாய் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14,627 கோடியாக அதிகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளது....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe