கம்பீரின் திடீர் அறிவிப்பு
டெல்லி, அக். 13- இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்தான் அணியைப் பொறுத்தவரை அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் மற்றவர்களுக்கு அங்கு வாய்ஸ் இல்லை என்ற விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அண்மையில்...
மனம் திறந்த துணை கேப்டன் ரவீந்திர ஜடேஜா
டெல்லி: அக். 12:இந்திய டெஸ்ட் அணியின் புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இந்திய அணிக்குக் கேப்டனாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? என்ற கேள்விக்கு மனம் திறந்து...
டெல்லியில் புரோ கபடி பிளே ஆஃப் சுற்றுகள்
புதுடெல்லி, அக். 11- புரோ கபடி லீக் 12-வது சீசனின் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதி போட்டி டெல்லியில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். புரோ கபடி லீக்...
ஜூனியர் பாட்மிண்டனில் இந்தியாவுக்கு வெண்கலம்!
குவாஹாட்டி, அக். 11- உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி குவாஹாட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு அணிகள் பிரிவு அரை இறுதியில் இந்திய அணி நேற்று நடப்பு சாம்பியனான இந்தோனேஷியாவுடன் மோதியது. இதில்...
மகளிர் கால்பந்து: தமிழ்நாடு அணி அரை இறுதிக்கு முன்னேன்றம்
சென்னை, அக். 10- 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில்...
தாக்குப் பிடிக்குமா மே.இ. தீவுகள் அணி?
புதுடெல்லி, அக். 10- இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று காலை 9.30...
ரோஹித் சர்மா, விராட் கோலியின் அனுபவத்தை புறக்கணிக்க முடியாது
புதுடெல்லி, அக். 10- சீனியர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள், அவர்களின் திறன், மகத்தான அனுபவத்தை புறக்கணிக்க...
தொடரில் கம்மின்ஸ் பங்கேற்பது சந்தேகம்
பெர்த், அக். 9- பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி...
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா -தென் ஆப்பிரிக்கா மோதல்
விசாகப்பட்டினம், அக். 9- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலுள்ள மைதானத்தில் இந்த ஆட்டம் பிற்பகல் 3...
கேப்டன் பதவி இல்லனா என்ன? ஆஸ்திரேலியா தொடரில் பார்த்துக்கிறேன்.. ரோகித் சர்மா நம்பிக்கை
மும்பை, அக். 8- ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 19ஆம்...






















