ஹாக்கியில் ஐஓபி அணி வெற்றி
சென்னை, ஆகஸ்ட் 12- திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐஒபி 4-1 என்ற கோல்...
மீண்டும் மோதல்
டார்வின், ஆகஸ்ட் 12- தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் டார்வின் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில்...
பாகிஸ்தானுக்கு மே.இ.தீவுகள் பதிலடி
டிரினிடாட், ஆகஸ்ட் 12- பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. டிரினிடாட்டில் நேற்று முன் தினம் இரவு...
உலக கான்டினென்டல் தடகளத்தில் அன்னு ராணி, ஸ்ரீசங்கர் முதலிடம்
புவனேஸ்வர், ஆகஸ்ட் 11- உலக தடகள கான்டினென்டல் டூர் போட்டிக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி முதலிடம் பிடித்தார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், உலக தடகள கான்டினென்டல் டூர் போட்டி...
ஆர்சிபி வீரருக்கு தடை விதித்தது உ.பி. கிரிக்கெட் சங்கம்
லக்னோ, ஆகஸ்ட் 11- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள், உத்தரப் பிரதேச டி20 லீக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள...
ஆஸ்திரேலியாவில் கடைசி தொடர்?
மும்பை: ஆகஸ்ட் 10-இந்திய கிரிக்கெட்டின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருக்கும் நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டிலும் (ODI) அவர்களின்...
ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்டேன்: மனம் திறக்கும் கிறிஸ் வோக்ஸ்
லண்டன், ஆகஸ்ட் 8- இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி...
போலந்து ஈட்டி எறிதலில் அன்னு ராணி தங்கம்
ஸ்செசின், ஆகஸ்ட் 8- போலந்தில் சர்வதேச தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் அன்னு ராணி 32, பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 60.95 மீ., துாரம் எறிந்தார். அடுத்த...
18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சாகசம்
மாமல்லபுரம், ஆகஸ்ட் 7- மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவர்களுக்கான பிரிவில் பலர் பங்கேற்று அலைசறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு சாகசம் செய்தனர். ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி...
இந்திய அணி மீது அபாண்டமான புகார்.. பாகிஸ்தான் வீரர் உளறல்
மும்பை, ஆகஸ்ட் 6- இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணி வாஸ்லின் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக (ball-tampering) பாகிஸ்தான் அணியின் முன்னாள்...