புச்சி பாபு தொடரில் ஹைதராபாத் சாம்பியன்

0
சென்னை, செப். 10- புச்சி பாபு கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் - ஹைத​ரா​பாத் அணி​கள் விளை​யாடின. சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்​தில் நடை​பெற்று...

இன்னும் 1 விக்கெட் எடுத்தால் உலக சாதனை

0
துபாய், செப்டம்பர் 9- 2025 ஆசியக் கோப்பை தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான தனது முதல் போட்டியில் இந்திய அணி களமிறங்க உள்ள நிலையில், அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்...

ஆசிய கோப்பை டி20 தொடர் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – ஹாங் காங் மோதல்

0
துபாய், செப்டம்பர் 9- ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் இன்று (9-ம் தேதி) தொடங்​கு​கிறது. வரும் 28-ம் தேதி வரை நடை​பெறும் இந்​தத் தொடரில் 8 அணி​கள்...

பிசிசிஐ வருவாய் ரூ.14,627 கோடி

0
மும்பை, செப்டம்பர் 8- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) வருவாய் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14,627 கோடியாக அதிகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளது....

அனைத்து பிரிவிலும் பலமாக இருக்கிறோம்- பாகிஸ்தான் கேப்டன் சல்மான்

0
சார்ஜா, செப்டம்பர் 8- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான்,...

டென்னிஸ்: பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன்

0
நியூயார்க், செப்டம்பர் 8- யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ்...

தென் ஆப்பிரிக்க அணி வீரர் சுப்ராயன் பந்துவீச ஐசிசி அனுமதி

0
துபாய், செப்டம்பர் 8- தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் வீரர் பிரேனலன் சுப்​ராயன் போட்​டிகளில் பந்​து​வீச சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில்​(ஐசிசி) அனு​மதி வழங்​கி​யுள்​ளது. தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணிக்​காக போட்​டிகளில் பங்​கேற்று வரு​கிறார் சுப்​ராயன்....

சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற அனுபர்ணா

0
வெனிஸ், செப்டம்பர் 8- இத்தாலியில் நடந்த வெனிஸ் திரைப்பட விழாவில், சிறந்த இயக்குநருக்கான விருதை வென்று, இந்தியாவைச் சேர்ந்த பெண் இயக்குநர் அனுபர்ணா ராய் சாதனை படைத்துள்ளார். ஐரோப்பிய நாடான இத்தாலியில் உள்ள...

பெரிய விஷயமே இல்லை.. பும்ரா குறித்து கவாஸ்கர் அதிரடி

0
துபாய், செப்டம்பர் 6- 2025 ஆசியக் கோப்பை டி20 தொடரில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுத் தாக்குதலை ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்த உள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட கடுமையான முதுகுவலி காயம்...

தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

0
லார்ட்ஸ், செப்டம்பர் 6- இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe