‘அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தது விரக்தி அளித்தது’ – அமித் மிஸ்ரா
சென்னை, செப்டம்பர் 5- இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா, அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அணியில் தனக்கான வாய்ப்பு குறித்து அவர்...
ஐபிஎல் டிக்கெட் விலை அதிகரிக்கும்
புதுடெல்லி, செப்டம்பர் 5-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தும் வகையில் 12, 28 ஆகிய சதவீதங்களை நீக்கிவிட்டு 5,...
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: சாதிப்பரா இந்திய நட்சத்திரங்கள்
லிவர்பூல், செப்டம்பர் 4- உலக குத்துச்சண்டை அமைப்பு சார்பில் முதன் முறையாக உலக சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் இன்று துவங்கும் இத்தொடரில் ஒரே நேரத்தில் ஆண்கள், பெண்கள் பிரிவில்...
புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டிக்கு டிஎன்சிஏ முன்னேற்றம்
சென்னை, செப்டம்பர் 4- புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான அரை இறுதி ஆட்டம் சென்னையில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன்...
இலங்கை வெற்றி
ஹராரே, செப்டம்பர் 4- இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று ஹராரே நகரில் நடைபெற்றது. முதலில்...
யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், ஸ்வியாடெக் கால் இறுதிக்கு முன்னேற்றம்
நியூயார்க், செப்டம்பர் 3- யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆடவர் பிரிவில்...
பாகிஸ்தானை 18 ரன்களில் வென்று ஆப்கானிஸ்தான் அபாரம்: முத்தரப்பு டி20 போட்டி
ஷார்ஜா, செப்டம்பர் 3- ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 18 ரன்களில் வென்றுள்ளது ஆப்கானிஸ்தானை கிரிக்கெட் அணி ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட்...
ஆஸ்திரேலியாவுக்கு பெரும் அடி.. இந்தியா தொடரிலிருந்து கேப்டன் கம்மின்ஸ் விலகல்
சிட்னி, செப்டம்பர் 2- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணிகளின் கேப்டனான பேட் கம்மின்ஸ், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்தியாவுக்கு...
உலக சாதனை படைத்த ரஷித் கான்
ஷார்ஜா, செப்டம்பர் 2- ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சு மந்திரவாதி ரஷித் கான், சர்வதேச டி20 கிரிக்கெட் அரங்கில் புதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான...
உள்ளூர் தொடரில் இருந்தும் சர்பராஸ் கான் விலகல்
மும்பை, செப்டம்பர் 1- இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்ற லட்சியத்துடன், தனது உடற்தகுதியைக் கூட்டி, உள்ளூர் போட்டிகளில் ரன் மழை பொழிந்து வந்த இளம் வீரர் சர்பராஸ் கானின்...




















