வாஷிங்டன் சுந்தருக்கு விருது
லண்டன், ஆகஸ்ட் 6- இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் விருது வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டிம் டேவிட்டுக்கு அபராதம்
சிட்னி, ஆகஸ்ட் 6- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டிம் டேவிட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20...
கூடைப்பந்து: நாளந்தா அணி வெற்றி!
சென்னை, ஆகஸ்ட் 6- சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியின் ஆடவர் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவு ஆட்டத்தில் கிருஷ்ணகிரி நாளந்தா இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் அணி வெற்றி பெற்றது. சென்னையை அடுத்த கவரைப்பேட்டை...
கோலி, பும்ராவை விளாசிய இர்பான் பதான்
லண்டன், ஆகஸ்ட் 5- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என சமன் செய்ததை அடுத்து இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள்...
சர்வதேச மொழியியல் ஒலிம்பியாட்: சென்னை மாணவருக்கு தங்கம்
புதுடில்லி, ஆகஸ்ட் 5- சர்வதேச மொழியியல் ‘ஒலிம்பியாட்’ தொடரில் சென்னை மாணவர், தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதுதவிர, இந்தியா சார்பில் பங்கேற்ற மற்றொரு மாணவர் வெண்கலம் வென்றார்.சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட்களில்...
இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அலறவிட்ட ‘டிஎஸ்பி’ சிராஜ் – ஆட்ட நாயகனின் ஆக்ரோஷம்!
லண்டன், ஆகஸ்ட் 5- ஆண்டர்சன் டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் இந்திய பவுலர் சிராஜ். இந்த தொடரில் மொத்தம் 23 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். 1,113 பந்துகளை...
இந்திய பவுலர்கள் அசத்தினால் வெற்றி
லண்டன், ஆகஸ்ட் 4- ஓவல் டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்தின் ஹாரி புரூக், ஜோ ரூட் சதம் விளாசினர். இங்கிலாந்து சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்...
மே.இ.தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான்
லாடர்க், ஆகஸ்ட் 2- லாடர்கில்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் நேற்று...
இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி
லண்டன், ஆகஸ்ட் 2- இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து...
மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய பெண்கள் அபாரம்
ஏதென்ஸ், ஆகஸ்ட் 2- கிரீசில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (17 வயது) நடக்கிறது. பெண்களுக்கான ‘பிரீஸ்டைல்’ போட்டிகள் நடந்தன. 43 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ரச்சனா, சீனாவின் ஜின் ஹுவாங்கை சந்தித்தார்....