4 ரன்களில் வெற்றியை தவறவிட்ட நேபாளம்

0
மும்பை, பிப். 9- ஐசிசி டி20 கிரிக்​கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரி​வில் உள்ள 2 முறை சாம்​பிய​னான இங்கிலாந்​து, கத்​துக்​குட்​டி​யான நேபாளத்​துடன் மோதியது....

ஐசிசி டி20 உலகக் கோப்பை மும்பையில் கோலாகல தொடக்கம்

0
மும்பை: பிப்ரவரி 7-ஆட​வருக்​கான 10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் இன்று கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இதில் நடப்பு சாம்​பிய​னான இந்​தியா உள்​ளிட்ட 20 அணி​கள் கலந்து...

இந்திய அணியில் இருந்து ஹர்ஷித் ராணா விலகல்

0
மும்பை, பிப். 7- நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா விலகியுள்ளார். இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ)...

வெற்றி முனைப்பில் இந்தியா

0
மும்பை, பிப். 7- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்தில் இன்று அமெரிக்கா​வுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மும்பை வான்​கடே மைதானத்​தில்...

“பாகிஸ்தானின் முடிவு என் கட்டுப்பாட்டில் இல்லை” – சூர்யகுமார்

0
மும்பை, பிப். 6- ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் நாளை (7-ம் தேதி) இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​கு​கிறது. இதில் நடப்பு சாம்​பியனான இந்​தியா உள்​ளிட்ட 20 அணிகள்...

நாக் அவுட் சுற்றில் இந்தியாவுடன் மோதலா? – மனம் திறக்கும் பாகிஸ்தான் கேப்டன்

0
கொழும்பு, பிப். 6- ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்​ளும் பாகிஸ்தான் அணி, லீக் சுற்​றில் இந்​தி​யா​வுக்கு எதி​ரான ஆட்​டத்தை புறக்​கணிக்க முடிவு செய்​துள்​ளது. அதேவேளை​யில் மற்ற 3 லீக்...

ஆர்சிபி மகளிர் அணி மீண்டும் சாம்பியன்

0
மும்பை, பிப். 6- மகளிர் பிரீமியர் லீக் 2026 தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது முறையாக கோப்பையை...

ஒரே ஆட்டத்தில் தொடக்க வீரர் இடத்தை பிடித்த இஷான் கிஷன்

0
மும்பை, பிப்ரவரி 5- தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன், 20 பந்துகளில் 7 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 53 ரன்களை...

ஆரோன் ஜார்​ஜ், வைபவ்சூர்​ய​வன்ஷி விளாசல்: இறு​திப் போட்டியில் இந்திய அணி

0
ஹராரே, பிப்ரவரி 5- ஐசிசி யு-19 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் நேற்று இந்​தியா - ஆப்​கானிஸ்​தான் அணி​கள் மோதின. ஜிம்​பாப்​வே​யின் ஹராரே நகரில் நடை​பெற்ற இந்த...

”இந்திய அணி மிகவும் ஆபத்தானது” – எம்.எஸ்.தோனி கருத்து

0
புதுடெல்லி, பிப்ரவரி 5- ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்குகிறது. 20 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடரில் இரு முறை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe