தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி

0
லக்னோ, டிச. 17- இந்தி​யா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான 4-வது டி 20 கிரிக்​கெட் போட்டி லக்​னோ​வில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்​பாய் ஏகானா மைதானத்​தில்...

இரட்டை சதம் விளாசி அபிக்யான் குண்டு சாதனை

0
துபாய், டிச. 17- யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று மலேசியாவுடன்...

அடிலெய்டில் திடீர் திருப்பம்: ஸ்மித் விலகல், கவாஜா சேர்ப்பு!

0
ஆஷஸ் தொடர் அடிலெய்டில் இன்று தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஸ்மித் விலகியது திடீர் திருப்பமாக அமைந்ததோடு, கிரிக்கெட் கரியர் முடிந்து விட்டது என்று நினைத்த உஸ்மான் கவாஜா அவருக்குப் பதிலாக...

10 அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விபரம்

0
சென்னை, டிச. 17- ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் இன்று (16-ம் தேதி) பிற்பகல் 2.30 மணிக்கு அபுதாபியில் தொடங்கியது. 29 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 77 வீரர்கள்...

ஐபிஎல் மினி ஏலம்

0
சென்னை, டிச. 16- ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி வீரர்கள் இன்று (16-ம் தேதி) பிற்பகல் 2.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறுகிறது. ஏலப்பட்டியலில் 359 வீரர்கள் இடம் பெற்றுள்னனர். இதில் இருந்து...

அக்சர் படேல் விலகல் முதல் நியூஸி. அணியில் அஜாஸ் படேல் வரை

0
புதுடெல்லி, டிச. 16- இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான அக்சர் படேல் உடல் நலமின்மை காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 தொடரின் கடைசி இரு ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார்....

இங்கிலாந்து பயிற்​சி​யாளர் பிரண்டன் மெக்​கல்​லம் விளக்கம்

0
அடிலெய்டு, டிச. 15- ஆஷஸ் கிரிக்​கெட் தொடரில் சிறந்த ஆட்​டத்தை இங்​கிலாந்து அணி வெளிப்​படுத்​த​வில்லை என்று அந்த அணி​யின் பயிற்​சி​யாள​ரும், முன்​னாள் நியூஸிலாந்து வீரரு​மான பிரண்​டன் மெக்​கல்​லம் தெரி​வித்​தார். ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்து அணி​கள்...

ஹர்திக் பாண்டியா 100 விக்கெட்

0
தரம்சாலா, டிச. 15- சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா 100-வது விக்கெட்டை வீழ்த்தினார். இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 3-வது டி20 ஆட்டம்...

ஆஸ்திரேலியாவில் 16 பேரை சுட்டுக்கொன்ற இருவரும் பாகிஸ்தானியர்கள்

0
சிட்னி, டிச. 15- ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் இருவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரபலமான சுற்றுலா தலமான பாண்டை கடற்கரை, அந்நாட்டின் முக்கிய நகரமான சிட்னிக்கு அருகில் உள்ளது....

நியூஸிலாந்து அணி அபார வெற்றி

0
வெலிங்டன், டிச. 13- மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூஸிலாந்து - மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe